முதியோர் காப்பகத்தில் தீபாவளி கொண்டாடிய இளைஞர்கள் முதியோர்களுக்கு அறுசுவை பிரியாணி, கேக், மளிகைபொருள்கள் வழங்கி மகிழ்ந்தனர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள மனித நேய அரவணைப்பு இல்லத்தில் ஆதரவற்ற குடும்பங்களை பிரிந்த ஏராளமான முதியோர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடிவரும் நிலையில் காப்பகத்தில் முதியோர்கள் ஏங்கிய சூழலில் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர் சங்கத்தினர் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் …
Read More »Daily Archives: November 14, 2020
உத்தமபாளையத்தில் தீபாவளியை முன்னிட்டு தேசிய செட்டியார் பேரவை தலைவர் பி.எல்.ஏ ஜெகநாத்மிஸ்ரா இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு தேசிய செட்டியார் பேரவை தலைவர் பி.எல்.ஏ ஜெகநாத்மிஸ்ரா அவர்களை உத்தமபாளையத்திற்கு வருகை தந்து நகர ஜமாஅத் தலைவர் ஹாஜி தர்வேஸ் முஹைதீன், கோட்டைமேடு மக்கா& மதீனாப்பள்ளி ஜமாஅத் தலைவரும், வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவருமான ஹாஜி பெரோஸ் கான், இஸ்லாமிய கூட்டமைப்புத் தலைவரும், எஸ்டிபிஐ மாவட்ட துணை தலைவருமான கலீலுர் ரஹ்மான் ஆகியோரை சந்தித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். மேலும் ஜெகநாத் மிஸ்ரா அவர்களுக்கு நகர …
Read More »