Breaking News
Home / 2020 / November / 16

Daily Archives: November 16, 2020

மயிலாடுதுறையில் தினசரி காலை உணவு ஆதரவற்றோருக்கு வழங்கிவரும் ஜோதி அறக்கட்டளை

மயிலாடுதுறையில் தினசரி காலை உணவு ஆதரவற்றோருக்கு வழங்கிவரும் ஜோதி அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் சாலை ஓரங்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு வேட்டி, புடவை மற்றும் இனிப்புகளும் சமூக பாதுகாப்பு நலன் கருதி முககவசம், சானிடிசர் வழங்கப்பட்டது. ஜோதி அறக்கட்டளையின் நிறுவனர் ஜோதிராஜன் பொறுப்பாளர்கள் செந்தில்நாதன், மணிகண்டன்,ஈஸ்வர ராஜ், பிரகாஷ், வினோத் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட கலாம் நியூஸ் …

Read More »

ராமநாதபுரம் மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார். அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் ஒட்டு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 38 ஆயிரத்து 383. இதில் ஆண்கள் 5 லட்சத்து 68 ஆயிரத்து 014. பெண்கள் 5 லட்சத்து 70 ஆயிரத்து 306. மூன்றாம் …

Read More »

மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக அவைத் தலைவர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்களை வரவேற்பு ஓங்காரம் திரைப்பட தயாரிப்பாளர் ஏழுமலை கெளசல்யா பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக அவைத் தலைவர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்களை நேரில் சந்தித்த வரவேற்பு ஓங்காரம் திரைப்பட தயாரிப்பாளர் ஏழுமலை கெளசல்யா பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். இந்நிகழ்வின் போது ஓங்காரம் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, பி. ஆர். ஓ. சி.எம். வினோத், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், செய்தியாளர் மற்றும் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் வீரா ஹரி …

Read More »

மதுரையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டார்

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் வெளியிட்டார்.அருகில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்ளனர்.

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில்,மொத்தம் 13 லட்சம் வாக்காளர்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில்,மொத்தம் 13 லட்சம் வாக்காளர்கள்! வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தகவல்! திருநெல்வேலி,நவ.16:- திருநெல்வேலி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, இன்று (நவம்பர். 16) காலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் வி.விஷ்ணு வெளியிட்டார். அதன் முதல் பிரதியை, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளர் மு.அப்துல் வகாப் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு கூறியதாவது:-” இன்று வெளியிடப்பட்ட வரைவு …

Read More »

மதுரை பரவை அருகே காய்கறி மொத்த மார்க்கெட் மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது

மதுரை பரவை அருகே காய்கறி மார்க்கெட் மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது மதுரை மாவட்டம் பரவை அருகே தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய காய்கறி வணிக வளாகம் செயல்பட்டு வந்தது. கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பரவை மார்க்கெட் மூடப்பட்டு, கப்பலூர் உச்சப்பட்டி துணைக்கோள் நகரத்திற்கு மாற்றப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. கொரோனா நோய்த் தொற்று குறைந்ததன் காரணமாக கப்பலூரிலிருந்து மீண்டும் பரவை காய்கறி வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் …

Read More »

திருநெல்வேலியில் இடைவிடாத பலத்த மழையால் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் இயல்பு நிலை பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில், அதிகாலை முதல் இடைவிடாத பலத்த மழை! மரங்கள் சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு! திருநெல்வேலி நவ.16:- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டை, மேலச்செவல், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, வள்ளியூர், காவல்கிணறு உள்ளிட்ட, பல்வேறு இடங்களில், இன்று (நவம்பர்.16) அதிகாலை முதல், இடைவிடாத கனமழை தொடர்ந்து, பெய்து வருகிறது. மழைநீர் சாலைகளில், வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதால், நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவர்கள், மிகுந்த சிரமத்திற்கு …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் புத்தக கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் புத்தக கண்காட்சி தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சஙகம், ரோட்டரி கிளப் ஆப் குழித்துறை,ஜே.சி.ஐ மார்த்தாண்டம் ஆகியவை இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு மார்த்தாண்டம் புத்தக கண்காட்சியை பத்மனாபபுரம் MLA மனோதங்கராஜ் துவக்கி வைத்தார். முதல் விற்பனையை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ் துவக்கி வைக்க சில்வர் சுரேஷ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் குழித்துறையின் தலைவரும் , மார்த்தாண்டம் ஜே.சி.ஐ யின் தலைவருமான …

Read More »

திருவெண்ணைநல்லூர் அடுத்த பையூரில் ஸ்ரீஞானகுரு தக்ஷிணாமூர்த்தி குரு பீடத்தின் குருபெயர்ச்சி விழா

திருவெண்ணைநல்லூர் அடுத்த பையூரில் ஸ்ரீஞானகுரு தக்ஷிணாமூர்த்தி குரு பீடத்தின் குருபெயர்ச்சி விழா விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் பையூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஞானகுரு தக்ஷிணாமூர்த்தி குரு பீடத்தின் குருபெயர்ச்சி விழா பரனூர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்பிரேமி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. விழா பையூர் கிராமத்தில் 12 ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடிய ஸ்ரீ குருபகவான் 12 அடி உயர சிலாரூபமாக ஆஜானுபாகுவாக மலர்ந்த முகத்துடன் இருக்கும் குரு பகவானுக்கு கலசாபிஷேகம் …

Read More »

மதுரையில் செயின்ட் மேரீஸ் சர்ச் அருகே தலை துண்டித்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு

மதுரையில் செயின்ட் மேரீஸ் சர்ச் அருகே தலை துண்டித்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள உத்தங்குடியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 25). இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை செயிண்ட் மேரீஸ் சர்ச் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் சுற்றி வளைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. பின்னர் முருகானந்தத்தின் தலையை வெட்டி சர்ச் வாசலில் வீசிவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றது. …

Read More »