Breaking News
Home / 2020 / November / 17

Daily Archives: November 17, 2020

மதுரையில் முதல்முறையாக நவீன ‘டால்பி’ தொழில் நுட்பத்துடன் கோபுரம் சினிமாஸ் திறப்பு விழா

மதுரை சினிமா ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக திரைப்பட தயாரிப்பாளர் அன்புச் செழியன் அவர்களது அயராத உழைப்பில் மதுரை செல்லூர் பகுதியில் மிகப்பிரமாண்டமாக மூன்று திரை அரங்குகளுடன் உருவாகி உள்ளது கோபுரம் சினிமாஸ் திரையரங்கம் . தீபாவளி திருநாள் அன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்துள்ளனர். “கோபுரம் சினிமாஸ்” நிறுவனத்தின் உரிமையாளரான செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் இதனை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அனைத்து தொழில்நுட்ப …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு கருங்கலில் போராட்டம். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் மற்று திறனாளிகளுக்கு மாதம் ஒன்றிற்கு ரூபாய் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கிள்ளியூர் வட்டார கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருங்கல் …

Read More »

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் செங்குளம் கிராமத்தில்,நள்ளிரவில் இளம்பெண் கொலை!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் செங்குளம் கிராமத்தில்,நள்ளிரவில் இளம்பெண் கொலை! கொலையாளிகள் தப்பி ஓட்டம்! திருநெல்வேலி, நவ.17:- திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகில், பாப்பாக்குடி காவல் சரகத்துக்கு உட்பட்ட, செங்குளம் கிராமத்தில் உள்ள, எம்ஜிஆர் நகரில், நேற்று நள்ளிரவில், முப்புடாதி( வயது.35) என்ற இளம்பெண், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றாலும்கூட, தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு, விரைந்து வந்த, பாப்பாக்குடி போலீசார், முப்புடாதியின் பிரேதத்தை கைப்பற்றி, …

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழை! தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழை! தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! தாழ்வான பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, காவல்துறை அறிவுரை! திருநெல்வேலி,நவ.17:- திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இன்னும் சில இடங்களில், தகவல் தொடர்பு மற்றும் மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில், வெள்ளநீர் …

Read More »

திருநெல்வேலியில், 53-ஆவது தேசிய நூலக வாரவிழா!

திருநெல்வேலியில், 53-ஆவது தேசிய நூலக வாரவிழா! பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில், புதிய நூல்கள் வெளியீடு! திருநெல்வேலி, நவ.17:-நூலகத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி, நூலகப் பயன்பாடுகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திடும் நோக்கத்தில், நாடு முழுவதும், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல், 20- ஆம் தேதி முடிய, ஒருவார காலத்திற்கு, தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், நூலகத்துறை சார்பில், தேசிய நூலக …

Read More »

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் அசோகன் தலைமையில் வணிகர் சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தை

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் அசோகன் தலைமையில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திருவிழாவான கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், திருவிழா நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஆகம விதிப்படி திருவிழா நடைபெறும் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் திருவிழா காலங்களில் அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளை அடைப்பது சம்பந்தமாக அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருக்கோயில்* *உதவி ஆணையர் செந்தில்குமார், துணை …

Read More »

புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு திரைப்பட நடிகர் சூரி சார்பில் ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவி

புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு திரைப்பட நடிகர் சூரி சார்பில் ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவியை அவரது சகோதரர் சூரியபிரகாஷ் நேரில் சென்று வழங்கினார். மேலும் சூரியபிரகாஷ் நம்மிடம் கூறுகையில்:- நடிகர் தவசி மற்றும் அவரை உடனிருந்து கவனித்து வரும் அவரது குடும்பத்தினருக்கு,எங்களது அம்மன் உணவகத்தில்” இருந்து மூன்று வேளையும் உணவு மற்றும் பழ ஜூஸ் அவர் …

Read More »

பிஜேபி மாநில தலைவர் எல்.முருகன் நடத்தி வரும் வேல் யாத்திரையை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வரும் திரைப்பட இயக்குனர் கௌதமனை கைது செய்யக்கோரி மதுரை எஸ்.பி அலுவலகத்தில் பிஜேபி விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மனு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில த் தலைவர் எல்.முருகன் நடத்தி வரும் வேல்யாத்திரையை சமூக வலை தளங்களில் அவதூறாக பேசி வரும் இயக்குநர் கெளதமன்,மற்றும் பாதிரியார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி விவசாய அணி மாநில துணைத் தலைவர் தலைமையில் முத்துராமன் ஜி தலைமையில் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாநில சிறுபான்மையினர் அணி கல்வாரி தியாகராஜன்,மாவட்ட தலைவர் சிரில் ராயப்பன்,துணை தலைவர் அப்துல் …

Read More »

பிஜேபி மாநில செயலாளர் முருகன்ஜி நடத்தி வரும் வேல் யாத்திரையை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வரும் திரைப்பட இயக்குனர் கௌதமனை கைது செய்யக்கோரி மதுரை எஸ்பி அலுவலகத்தில் பிஜேபி விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மனு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில த் தலைவர் முருகன் ஜி நடத்தி வரும் வேல் யாத்திரையை சமூக வலை தளங்களில் அவதூறாக பேசி வரும் இயக்குநர் கெளதமன்,பாதிரியார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி விவசாய அணி மாநில துணைத் தலைவர் தலைமையில் முத்து ராமன் ஜி தலைமையில் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மாநில சிறுபான்மையினர் அணி கல்வாரி தியாகராஜன்,மாவட்ட தலைவர் சிரில் ராயப்பன்,துணை தலைவர் …

Read More »

பிஜேபி மாநில செயலாளர் முருகன்ஜி நடத்தி வரும் வேல் யாத்திரையை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வரும் திரைப்பட இயக்குனர் கௌதமனை கைது செய்யக்கோரி மதுரை எஸ்பி அலுவலகத்தில் பிஜேபி விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மனு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில த் தலைவர் முருகன் ஜி நடத்தி வரும் வேல் யாத்திரையை சமூக வலை தளங்களில் அவதூறாக பேசி வரும் இயக்குநர் கெளதமன்,பாதிரியார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி விவசாய அணி மாநில துணைத் தலைவர் தலைமையில் முத்து ராமன் ஜி தலைமையில் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது மாநில சிறுபான்மையினர் அணி கல்வாரி தியாகராஜன்,மாவட்ட தலைவர் …

Read More »