Breaking News
Home / 2020 / November / 18

Daily Archives: November 18, 2020

லட்சுமி விலாஸ் வங்கியில் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்கக் கூடாது என்று கட்டுப்பாட்டை நீக்க தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வர்த்தக சங்கம் கோரிக்கை .

லட்சுமி விலாஸ் வங்கியில் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்கக் கூடாது என்று கட்டுப்பாட்டை நீக்க தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வர்த்தக சங்கம் கோரிக்கை . மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பினால் லட்சுமி விலாஸ் வங்கியில் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது இந்த கட்டுப்பாட்டினால் சிறு குறு நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளம் …

Read More »

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வஉசி 84 குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பிள்ளைமார் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மலர்தூவி மரியாதை .

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியில் வஉசி அவர்களின் 84 குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பிள்ளைமார் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நிறுவனத் தலைவர் ஜிம் மாஸ்டர் தாஸ் தலைமையில் சிம்மக்கல்லில் உள்ள வஉசி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் ஜிம் மாஸ்டர் தாஸ் துணைத் தலைவர்கள் கணபதி …

Read More »

மதுரை ரிசர்வ்லைன் தமிழ்,ஜெயா தியேட்டர் எதிரில் “வியர் ட்” ரெடிமேட் ஷோரூமை,”பிஜேபி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இரா. சீனிவாசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மதுரை நத்தம் ரோடு ரிசர்வ் லைன் தமிழ்,ஜெயா தியேட்டர் எதிரில் “வியர் ட்” ரெடிமேட் ஷோரூமை,”பிஜேபி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் டாக்டர் இரா. சீனிவாசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவிற்கு வந்தவர்களை உரிமையாளர் திருவேங்கடராஜ் வரவேற்றார். மேலும் இதுகுறித்து உரிமையாளர் திருவேங்கடராஜ் கூறும்போது:- மதுரை ரிசர்வ்லைன் தமிழ் ஜெயா தியேட்டர் எதிரே “வியர் ட்” ரெடிமேட் ஷோரூம் திறந்துள்ளோம். அதிரடி விலை குறைப்பாக பிராண்டட் டி.ஷர்ட் 99 ரூபாய்க்கு விற்பனை …

Read More »