Breaking News
Home / 2020 / November / 20

Daily Archives: November 20, 2020

மதுரைக்கு வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு விமான நிலைய வளாகத்தில், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராஜன் செல்லப்பா தலைமையில் ,மாவட்ட கவுன்சிலரும், திருப்பரங்குன்றம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளருமான லெட்சுமிபதி வரவேற்பு

மதுரைக்கு வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு விமான நிலைய வளாகத்தில், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராஜன் செல்லப்பா தலைமையில் ,மாவட்ட கவுன்சிலரும், திருப்பரங்குன்றம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளருமான லெட்சுமிபதி ராஜன் ,வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல்

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், நகர செயலாளர் குண்டா மணி செல்வராஜ்,ஒன்றிய செயலாளர்கள் ஞான இமய நாதன், இளையபெருமாள், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அலெக்சாண்டர் துணை அமைப்பாளர் சிவதாஸ் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராம செய்யோன், IT அணி ஸ்ரீதர், முன்னாள் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தெய்வீக தமிழக சங்கம் எனும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் இந்துக்கள் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் தெய்வீக தமிழக சங்கம் எனும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய தலைவர் சின்னசாமி தலைமையில் நக்கலப்பட்டி, சீமானூத்து, நடுப்பட்டி, உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து, திம்மனத்தம், கீரிப்பட்டி, மேக்கிழார்பட்டி, அனைத்து பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளுக்கு சென்று இந்த புத்தகத்தை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில பிரச்சார பிரிவு செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் குமார், …

Read More »

கன்னியாகுமரி மாவட்ட குக்கிராமத்தில் நவீன கிரிக்கெட் பயிற்சி நிலையம்.

கன்னியாகுமரி மாவட்ட குக்கிராமத்தில் நவீன கிரிக்கெட் பயிற்சி நிலையம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே உள்ள குக்கிராமம் தொழிக்கோடு. இக்கிராமத்தில் இம்மாவட்ட இளைஞர்களுக்கு நவீன முறையில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் வகையில் நாஞ்சில் கிரிக்கெட் அகாடமி மற்றும் நாஞ்சில் கிரிக்கெட் கிளப் துவங்கியது. துவக்க விழாவிற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் MLA தலைமை தாங்கி கிளப் அலுவலகத்தை திறந்து வைத்தார். குமரி மேற்கு மாவட்ட …

Read More »

திருவண்ணாமலை எஸ்.கே.பி.வனிதா சர்வதேசப் பள்ளி மாணவி சாதனை

திருவண்ணாமலை எஸ்.கே.பி.வனிதா சர்வதேசப் பள்ளி மாணவி சாதனை திருவண்ணாமலை எஸ்கேபி வனிதா சர்வதேச பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவி பருவநிலை மாற்றத்திற்கான ஸ்வீடன் நாட்டின் விருதைப் பெற்ற மாணவி வினிஷா அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு 18- வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உயரிய விருதான பால சக்தி புரஸ்கார் விருதை அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் வசித்து வருபவர் உமாசங்கர். ஆன்லைன் ஆலோசகர். இவரது மனைவி சங்கீதா திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. …

Read More »

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வத்தலக்குண்டு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வத்தலக்குண்டு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது. வட்டார தலைவர் காமாட்சி தலைமை வகித்தார். இதில் வட்டார நிர்வாகிகள் வட்டார துணை தலைவர் ராஜா,வட்டார பொருளாளர் பாண்டி,சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி ஸ்டெல்லா, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம், வத்தலக்குண்டு நகர பொறுப்பாளர் சுப்பிரமணியன்,நகர சிறுபான்மை பிரிவு …

Read More »

வேப்பூர் அடுத்த நல்லூரில் வாலிபர் கொலை. இருவர் கைது

வேப்பூர் அடுத்த நல்லூரில் கொலை.இருவர் கைது கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சேகர் மனைவியின் பெயர் சுமதி இவரது மகன் சூர்யா வயது 24 இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்கள் ராஜேந்திரன் வயது27 வினோத் வயது 30 இவர்கள் இருவரும் போன் மூலமாக வரவைத்து சூர்யாவை அழைத்துச் சென்று விருதாச்சலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி இருக்கும் மதுபான கடையில் மூவரும் மது அருந்தினர் பிறகு வினோத் …

Read More »

நவம்பர் 26 ம் தேதி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய பொது வேலைநிறுத்தம்.

நவம்பர் 26 ம் தேதி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய பொது வேலைநிறுத்தம். கல்வி, சுகாதாரம், தொழிலாளர் உரிமை, விவசாயிகள் வாழ்வாதாரம் என அனைத்தையும் பறித்து நாட்டை மீண்டும் காலனிமயமாக்கும் மத்திய அரசை எதிர்த்து நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் முழுமையாக பங்கேற்போம் ! தமிழ்நாடு …

Read More »

திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் 75வது பிறந்த நாள் விழா, சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையேற்று நிறுவனத் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, …

Read More »

திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் 75வது பிறந்த நாள் விழா, சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையேற்று நிறுவனத் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் …

Read More »