Breaking News
Home / 2020 / November / 20 (page 2)

Daily Archives: November 20, 2020

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டம் (தோட்டக்கலை) மாதிரி கிராமம் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் விழிப்புணர்வு

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டம் (தோட்டக்கலை) மாதிரி கிராமம் திட்டத்தின் கீழ் பொதும்பு கிராமத்தில் விழிப்புணர்வு தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீனமயமாக்கல் திட்டம் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் ஓர் பல்நோக்குத் திட்டமாகும். தேர்வு செய்யப்பட்ட உபநீர் வடிநில பகுதிகளில் அதிக நீர்த் தேவைப்படும் பயிர்களில் இருந்து குறைந்த நீர்த்தேவைப்படும் அதிக வருவாய் தரக்கூடிய தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் நீர் …

Read More »

மதுரை குருவிக்காரன் சாலை பாலம், அரவிந்த் கண் மருத்துவமனை அருகில், முத்து விக்னேஷ் பெயிண்ட்ஸ் திறப்புவிழா

மதுரை குருவிக்காரன் சாலை பாலம், அரவிந்த் கண் மருத்துவமனை அருகில், முத்து விக்னேஷ் பெயிண்ட்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தேமுதிக மாவட்ட செயலாளர் கவியரசு, மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திறப்பு விழாவிற்கு வந்தவர்களை உரிமையாளர் விக்னேஷ், மதன் வரவேற்றனர்.

Read More »

ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் ஊராட்சியில் சாலையோர மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதீப்குமார் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் ஊராட்சியில் சாலையோர மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மா.பிரதீப்குமார் ஆய்வு செய்தார். இந்த ஊராட்சிக்குட்பட்ட கவரங்குளம் கிராமத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் சீ.பஜூருதீன் மேற்கொண்டார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரா.விஜயகுமார், ஊராட்சி செயலர் பா.முனியசாமி, 8வது வார்டு உறுப்பினர் கா.கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். கலாம் டி.வி நியூஸ்செய்தியாளர் ராமநாதபுரம் …

Read More »

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை கிராமமாக தரங்கம்பாடி தேர்வு .

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை கிராமமாக தரங்கம்பாடி தேர்வு . பண்டைய கால பாரம்பரிய முறைப்படி பரிவட்டம் கட்டி தரங்கம்பாடி மீனவப்பஞ்சாயத்தார் பொறுப்பேற்பு:- தரங்கம்பாடி, நவ-20; நாகப்பட்டினம் மாவட்டத்தில், கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரை 64 மீனவர் கிராமங்கள் உள்ளன. தற்போது நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 28 மீனவ கிராமங்கள் வருகிறது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் …

Read More »

மயிலாடுதுறையில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கட்டுமானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் நலவாரியத்தில் பதிவு மற்றும் கேட்பு மனு அளித்தல், புதுப்பித்தல்,ஆன்லைன் நடை முறையின் குறைபாடுகளை நீக்கக்கோரியும். 21- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் MLA ஜெக வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சேகர், தலைவர் ராமச்சந்திரன் தலைமையிலும்,கோரிக்கையை ஆதரித்து …

Read More »