Breaking News
Home / 2020 / November / 21

Daily Archives: November 21, 2020

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி ஏற்பாட்டில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் விருது வழங்கி பாராட்டு விழா

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி மற்றும் எம்ஜிஆர் பித்தன் கலீல்பாட்சா ஆகியோரின் ஏற்பாட்டில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் விருது வழங்கி பாராட்டு விழா கர்நாடகா மாநிலம் பெங்களூர் பூர்ணிமா திரையரங்கம் அருகில் அமைந்துள்ள ஜெய்பீம் பவன் அரங்கில்,”அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை” நிறுவனர் “கானா பழனி” மற்றும் எம்ஜிஆர் பித்தன் …

Read More »

தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் ஏழை மாணவி தேர்வு

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வில் தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 2018 – 2019 ஆம் கல்வியாண்டில் அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த பி. எல். தண்டா கிராமத்தை சார்ந்த ம. செளமியா என்ற மாணவிக்கு அரசின் இட ஒதுக்கீட்டின் மூலம் கோவை KMCH சுயநிதி கல்லூரியில் எம் பி பி எஸ் படிப்பில் …

Read More »

பழனியில் வேல் யாத்திரையை தடைசெய்ய கோரி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

பழனியில் ஆதித்தமிழர் கட்சியின் தலைமையில் தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், உள்ளிட்ட தோழமை அமைப்புகள் ஒன்றாக இணைந்து பழனி நகரில் வருகின்ற 23 ஆம் தேதி பாஜக சார்பில் வேல் யாத்திரை என்ற பெயரில் மதச்சாயம் பூச நினைக்கும் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும். ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் வேல் யாத்திரை அமையும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வேல் …

Read More »

இராமேஸ்வரத்தில் தேசியம் காக்க தெய்வீகம் காக்க புத்தகம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

தெய்வீக தமிழக சங்கத்தின் சார்பாக தமிழின் பெருமை கோவில்களின் அன்றைய நிலை மற்றும் இன்றைய நிலை தேசத்தின் வளர்ச்சி குடும்ப அமைப்பு முறை ஆகியவற்றை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி இந்து ஒற்றுமைப்படுத்தும் பிரச்சாரம்  இராமேஸ்வரத்தில்   இந்திரா நகர் பகுதியில் வீடு வீடாக நடைபெற்றது இதில் தேசியம் காக்க தெய்வீகம் காக்க என்ற புத்தகம் வழங்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கே. இராமமூர்த்தி பிரச்சார புத்தகத்தை வழங்கினார்.. …

Read More »

மதுரை “விமன் ப்ரொபஷனல் கனெக்ட்” அமைப்பின் சார்பில்,பல்வேறு துறைகளில் சாதனை செய்தோருக்கு “இன்ஸ்பரிங் ரியல் ஹீரோ 2020 விருது

மதுரை “விமன் ப்ரொபஷனல் கனெக்ட்” அமைப்பின் சார்பில், சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்து சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, “இன்ஸ்பரிங் ரியல் ஹீரோ 2020 விருது” வழங்கும் விழா மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ரியோ கிராண்ட் ஹோட்டலில் ” ரேணுகா கௌரிசங்கர் தலைமையில், கவிதாயினி மதுரை குமாரி லட்சுமி மற்றும் ஏஞ்சல் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாநகர் காவல் உதவி …

Read More »