மதுரை தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் மூலிகைப் பொருட்களைக் கொண்டும் சிறு தானிய பொருட்களை கொண்டு தயாரிக்கும் உணவுப் பொருட்களுக்கான சிறு குறு தொழிலுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மதுரை பாண்டியன் அப்பளம் நிறுவனம் திருச்சி மகாராஜா டிஸ்ட்ரிபியூட்டர் கோவை BIZNET மூன்று கம்பெனிகளுக்கும் இணைந்து புரிதல் ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர்திரு. நாச்சிமுத்து அவர்கள் டாக்டர் திரு.மருதமலை முருகன் அவர்கள் டாக்டர் திரு.சங்கரன் முன்னிலையில் நடைபெற்றது. …
Read More »