Breaking News
Home / 2020 / November / 23

Daily Archives: November 23, 2020

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் கொடிக்குளம் கிராம பகுதி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில், நடமாடும் நியாயவிலை கடை திறப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் கொடிக்குளம் கிராம பகுதி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில், நடமாடும் நியாயவிலை கடையை உசிலை சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி தலைமையில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் வக்கீல் சுதாகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், முன்னாள் செல்லம்பட்டி ஒன்றிய துணைச் சேர்மன் பெருமாள், ஆய்வின் குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நகரும் நியாயவிலை …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா சின்னக்குறவடி கிராம பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா சின்னக்குறவடி கிராமத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் விநாயகர் கோவிலின் நிலம் 2ஏக்கர்90 சென்டு உள்ளது. இந்த நிலத்தின் வழியாக ஊர் பொது மக்கள் பல ஆண்டுகளாக மயான சாலை செல்லும் வழியாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் ராஜா என்பவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து செய்து வைத்துக்கொண்டு …

Read More »

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி மற்றும் கலீல்பாட்சா ஆகியோரின் ஏற்பாட்டில், நடந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் விருது வழங்கி பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படம் திறந்து வைக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி மற்றும் கலீல்பாட்சா ஆகியோரின் ஏற்பாட்டில், நடந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் விருது வழங்கி பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படம் திறந்து வைக்கப்பட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி மற்றும் …

Read More »

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி மற்றும் கலீல்பாட்சா ஆகியோரின் ஏற்பாட்டில், நடந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் விருது வழங்கி பாராட்டு விழாவில் முன்னாள் முல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படம் திறந்து வைக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி மற்றும் கலீல்பாட்சா ஆகியோரின் ஏற்பாட்டில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் விருது வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்தை அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயளாலர் முனைவர் அ. தமிழ்மகன் உசேன் அவர்களும் , புரட்சித்தலைவி ஜெயலலிதா படத்தை கழகத்தின் …

Read More »

மதுரை யா. ஒத்தக்கடையில், இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் த.மு.ம.க.- ம.ம.கவில் இணைந்தனர்.

மதுரை வடக்கு மாவட்டம் யா. ஒத்தக்கடை சின்ன பள்ளிவாசல் வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் டாக்டர். ஜவாஹிருல்லாஹ் (முன்னாள் எம்எல்ஏ) முன்னிலையில் எம்.ஏ.சீனி அஹமது, ஜெ.கே.இப்னு தலைமையில் இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் பல்வேறு கட்சி அமைப்புகளில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் த.மு.ம.க.- ம.ம.கவில் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கூறுகையில்:- 2021ஆம் நடைபெறவுள்ள …

Read More »