Breaking News
Home / 2020 / November / 24

Daily Archives: November 24, 2020

தென்காசி மாவட்டம், சிவகிரியில் நதிகள் அறக்கட்டளை சார்பாக காவலர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் சேவையை பாராட்டி சான்றிதழ்,வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் சிவகிரியில் நதிகள் அறக்கட்டளை. காவலர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் சேவையை பாராட்டி சான்றிதழ்,வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சிவகிரி திருவள்ளுவர் கலை மன்றத்தில் வைத்து நதிகள் அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்புரிந்த தமிழகத்தின் சிறந்த காவலர்கள், செவிலியர்கள், மற்றும் ஆசிரியர்கள் இவர்களை போற்றும் விதமாக நடைபெற்ற விருது வழங்கும் இவ்விழாவில் சமூக ஆர்வலர் டாக்டர்.ஆ.புதிய செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக …

Read More »

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கூட்டமைப்பு தலைவர் சித்ரா மருது முன்னிலை வகித்தார்.பொருளாளர் முகமது இக்பால் வரவேற்றார். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்று 1 வருடம் முடியும் நிலையில் கிராமத்தின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் நீதி ஒரு பற்றாக்குறை தொடர்பிரச்சனையாக உள்ளது. ஆகவே ஊராட்சிக்கு …

Read More »

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கூட்டமைப்பு தலைவர் சித்ரா மருது முன்னிலை வகித்தார்.பொருளாளர் முகமது இக்பால் வரவேற்றார். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்று 1 வருடம் முடியும் நிலையில் கிராமத்தின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் நீதி ஒரு பற்றாக்குறை தொடர்பிரச்சனையாக உள்ளது. ஆகவே ஊராட்சிக்கு …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுக்கும் வீட்டிற்கு ராஜேஸ்குமார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுக்கும் வீட்டிற்கு ராஜேஸ்குமார் MLA அடிக்கல் நாட்டினார் மிகாயேல் தொண்டு நிறுவனரும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் Dr Praveen TT அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 4 ஏழை குடும்பத்திற்கு 20லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் மதிப்புள்ள 4 வீடுகளை இலவசமாக வழங்கப்படும் என்ற உத்திரவாதம் பத்திரம் 25-10-2020அன்று நடைபெற்ற …

Read More »

15 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டை துரிதமாக பெற்றுத்தந்த யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம்

15 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டை துரிதமாக பெற்றுத்தந்த யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் மதுரை புதூர் பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி .இவர் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் கடந்த ஓராண்டிற்கான இரு சக்கர வாகன காப்பீட்டுத் தொகை கட்டியுள்ளார் .எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்து விட்டார் .தனி நபர் விபத்து காப்பீட்டு தொகையான 15 லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.இந்த நிகழ்வில் யுனைடெட் …

Read More »

சோழவந்தானில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சோழவந்தானில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பிரச்சாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்துள்ளனர் இதற்கான பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார்கோவில் அருகே நடந்தது இந்தப் பிரச்சாரம் ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார் விவசாய தொழிலாளர் …

Read More »

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் லாரி டிரைவரை வழிமறித்து அரிவாளைக் காட்டி பணம் பறித்த பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4பேரை போலிசார் கைது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் லாரி டிரைவரை வழிமறித்து அரிவாளைக் காட்டி பணம் பறித்த பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4பேரை போலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பூச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வயது(36). அப்பகுதியில் உள்ள கிரஷர் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பூச்சம்பட்டியிலிருந்து லாரியில் வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக கார் ஒன்றில் வந்த …

Read More »