Breaking News
Home / 2020 / November / 25

Daily Archives: November 25, 2020

திருப்பூர் பகுதியில் தொடர்ந்து மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்படுவதால் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

திருப்பூர் பகுதியில் தொடர்ந்து மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்படுவதால் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் திருப்பூர் பகுதி முழுவதும் மின்விநியோக பணிகள் கடுமையாக பாதிப்பு மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர் பகுதி முழுவதும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்களில் பியூஸ் போகுதல், டிரான்ஸ்பார்மரில் திடீர் பழுது போன்றவற்றை சரிபார்க்க ஊழியர்கள் இல்லாமல் திருப்பூர் முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் …

Read More »

செங்கம் அருகே ஏழை மாணவி மருத்துவர் கலந்தாய்வில் தேர்ச்சி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் ஊர் மக்கள் சார்பாக பாராட்டு

செங்கம் அருகே ஏழை மாணவி மருத்துவர் கலந்தாய்வில் தேர்ச்சி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கு ஊர்மக்கள் சார்பாக பாராட்டு அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் இட ஒதுக்கீட்டில் முதல் முறையாய் மருத்துவ படிப்பில் எம்பிபிஎஸ் தேர்வாகியுள்ள மாணவி ம.சௌமியா சேர்ந்தமைக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவம் அவர்களையும் பயிற்றுவித்த , ஆசிரியப் பெருமக்களையும் பாராட்டி பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.. நோட்டரி வழக்கறிஞர் ரமேஷ் அவர்கள் …

Read More »

தமிழக முதலமைச்சருக்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை.

தமிழக முதலமைச்சருக்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மதுரை கிளை, காரைக்குடி கிளை,விருதுநகர் கிளை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன் அவர்களிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு / கட்டிடம் மற்றும் பராமரிப்பு உதவி பொறியாளர்களாக …

Read More »

தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை

தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மதுரை கிளை, காரைக்குடி கிளை,விருதுநகர் கிளை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன் அவர்களிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு / கட்டிடம் மற்றும் பராமரிப்பு உதவி பொறியாளர்களாக தேர்வு …

Read More »

நிவர் புயலையொட்டி பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு உதவி

நிவர் புயலையொட்டி பெய்த கனமழை காரணமாக திருவொற்றியூர் பகுதி மண்டலம்-1, 7வது வட்டத்திற்கு உட்பட்ட அண்ணா நகர், ராஜிவ்காந்தி நகர், ராஜாஜி நகர்,கார்கில் நகர் , வெற்றி விநாயகர் நகர் பகுதியில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்துவிட்டதை தொடர்ந்து மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றும் வகையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் பாதிக்கப்பட்ட மக்கள் முகாமில் தங்கவும் அறிவுறுத்தியும்,அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டது இந்நிகழ்வில் பகுதி கழக …

Read More »

மதுரையில் தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 76 ஆவது ஆண்டு 4வது செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சங்கத்தின் 76 ஆவது ஆண்டின் 4வது செயற்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் ஜெயபிரகாசம் தலைமையில் ஹோட்டல் பாப்பிஸ் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களுக்கு தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத் …

Read More »

மதுரை மாவட்டம் பரவை கண்மாயை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு.

மதுரையில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பின் நிரம்பிய பரவை கண்மாயை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு செய்தார் தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அனைத்து குளங்கள், கண்மாய்கள் ஏரிகள் நிரம்பி வருகிறது. மதுரை மாவட்டம் பரவையில் உள்ள 175.70 மில்லி கன அடி கொள்ளளவு கொண்ட கண்மாய் நீண்ட நாட்களாக தண்ணீர் வரத்தின்றி காணப்பட்டது. தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் …

Read More »

திருப்பூரில் ரஜினி போஸ்டரால் பரபரப்பு

திருப்பூர் பல்லடத்தில் ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான். இன்றைக்கு இல்லைனா என்றைக்கும் இல்லை என போஸ்டர் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் இப்பகுதியினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது , திருப்பூர் மாவட்ட ரஜினி மன்றத்தினர் சார்பாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது

Read More »