Breaking News
Home / 2020 / November / 26

Daily Archives: November 26, 2020

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை

பலத்த சூரைகாற்று ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூரைகாற்றுடன் மழை பெய்தது நேற்று புதன்கிழமை இரவு மகாபல்லிபுரம் அருகே கரையை கடந்த நிவர் புயலின் தாக்கத்தினால் ராணிப்பேடடை மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழைபெய்து வரும் நிலையில் சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பாணாவரம், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி போன்ற பகுதிளில் நேற்று இரவு முதலே மழைபெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் …

Read More »

திருப்பூரில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தொழிலாளர்கள் சட்டங்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிவி கதிரவன் ex MLA. மற்றும் மாநில துணைத் தலைவர் எஸ் கர்ணன் அவர்களின் ஆணைக்கிணங்க T.U.C.C.தொழிற்சங்கம் சார்பாக திருப்பூர் ரயில் நிலையம் குமரன் …

Read More »

பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கலையரசிக்கு விருது

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடைபெறக்கூடிய பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராகவும் தேசிய மாணவர் படை அதிகாரியாகவும் பணிபுரிந்து வந்த முனைவர்.கலையரசி என்பவர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான், நிக்கோபார், ஆகிய மாநிலங்கள் சார்பாக நடைபெற்ற தேசிய மாணவர் படையின் முகாமில் சிறப்பாக பணியாற்றியமைக்கு பழனியாண்டவர் மகளிர் கல்லூரி உடற்கல்வி மற்றும் மாணவர் படை அதிகாரி முனைவர்.கலையரசிக்கு துணை …

Read More »

மதுரை அருகே இடிந்து விழும் நிலையில் தண்ணீர் தொட்டி. உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் சுமார் 700 குடும்பங்கள் உள்ளது. இங்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இது சுமார் பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. …

Read More »