Breaking News
Home / 2020 / November / 27

Daily Archives: November 27, 2020

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்.நூர்ஜியாவுதீன் தலைமை வகித்தார்.நகர் செயற்குழு உறுப்பினர் தீன்ஸ்கான் வரவேற்றார். வாலிநோக்கம் அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துதல் மற்றும் வாலிநோக்கம் ஊராட்சியில் அரசு வங்கி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் பேசினர். இதில் தோழமை கட்சியினை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் …

Read More »

திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு

திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மயிலாடுதுறையில், திமுக மாநில இளைஞரணி செயலாளர் பிறந்தநாளில் அருமை இல்லம் அன்பகத்தில் மாநில விவசாய அணி இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். பாலஅருள்செல்வன் குழந்தைகளுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மனோவா சாம்சங், நெல்சன், பாலா,தமிழ், விஜயகுமார்,கமல் …

Read More »

தனுஷ்கோடிக்கு பக்தர்களை அனுமதிக்க கோரி இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் தீர்த்தம்,ஸ்தலம்,மூர்த்தி என்ற முப்பெருமைக்களை கொண்டது. இங்கு வரும் பக்தர்கள் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கோவையில் உள்ள தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாடி பின்னர் சுவாமி தரிசனம் செய்து தனுஷ்கோடி கடலில் நீராடிச் செல்வது ராமேஸ்வரம் புனித யாத்திரையின் பாரம்பரிய வழக்கமாகும். ஆனால் ஆலய நிர்வாகம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்களுக்கு தர்ப்பணம் செய்வதையும் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள தீர்த்தங்களில் நீர் ஆடுவதையும் தடை …

Read More »

கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி. நாட்டில் கடைக்கோடியில் உள்ள சாமனிய மக்கள் எதிர்கொள்ளும் சட்டங்கள் மற்றும் நீதித்துறை குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்க வேண்டும் , தேசிய சட்ட பணிகள் ஆணையம், மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் பங்கு முக்கியமானது என்பதை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழித்துறையில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கிள்ளியூர் தொகுதி வேட்பாளர்களாக  மீனவர்களை நிறுத்த  திட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல்,கிள்ளியூர் தொகுதியை மீனவர்களுக்கு  ஒதுக்கீடு  செய்யவில்லை எனில், இதுவரை  ஆதரவளித்த கட்சிகளை  புறக்கணித்து விட்டு மீனவர்கள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த  திட்டம்.   கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள மீனவர்கள் இணைந்து  மீனவர் மக்கள் இயக்கம் என்ற  அமைப்பை கடந்த உலக மீனவர்  தினத்தன்று துவங்கியுள்ளனர்.  இவ்வமைப்பின் சார்பில்   குளச்சல் பகுதியில்  நடைபெற்ற கூட்டத்தில் வரும்  சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.  அதன் பின்னர்,,அவ்வமைப்பின்  தலைவர் மெர்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  கடந்த பல  தேர்தல்களின்போது தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக கூறி குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஒருமுகமாக மீனவர்கள் வாக்களித்தனர்.  தேர்தலுக்கு பின் அக்கட்சிகள்  மீனவர்களை மறந்து விட்டதாக  குற்றஞ்சாட்டினார்.  இதனால், அரசியல் கட்சிகள் மீது ஏற்பட்ட அதிருப்தியால் புதிய  அமைப்பை துவங்கியுள்ளதாக  தெரிவித்தனர்.  வரும் சட்டமன்ற தேர்தலில் 30 சதவீதத்திற்கு மேல் மீனவர் வாக்குகளை கொண்ட குளச்சல், கிள்ளியூர்  சட்டமன்ற தொகுதிகளை  மீனவர்களுக்கான தனித் தொகுதியாக அறிவிக்க அரசை வலியுறுத்துவதாகவும் அரசு  அதை ஏற்கவில்லை  என்றாலும்  அரசியல் கட்சிகள் அந்த தொகுதிகளை மீனவர் வேட்பாளர்களுக்கு  அளிக்க வேண்டும் எனவும் கூறினர். தங்கள்  இக்கோரிக்கைகளை  அரசோ அரசியல்  கட்சிகளோ  ஏற்கவில்லை என்றால், இரு தொகுதிகளிலும்  தங்கள் இயக்கத்தின்  சார்பில் மீனவர்  வேட்பாளர்களை  நிறுத்துவதற்கு  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.   மேலும், தங்கள் கோரிக்கைளை முன்வைத்து மாநாடு, போராட்டம் உட்பட பலகட்ட பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.  இவ்வமைப்பின் கோரிக்கைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த மீனவ சமூகத்தை சேர்ந்த பிரமுகர்கள் இரகசியமாக ஆதரவு தெரிவித்துள்ளதால், இவ்விவகாரம் அரசியல் கட்சிகளின்  …

Read More »

விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முல்லைப் பெரியாறு ஐந்து மாவட்ட சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர் தேவர் அறிவிப்பு

கம்பத்தில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பு. தமிழ்நாட்டை ஆளுகின்ற அரசு நீர்வளத்தை சரியான முறையில் மற்ற மாநிலங்களிலிருந்து பெற்றுத் தரவில்லை என்றும் நீர்வளத்தை மேம்படுத்த தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் மாநில அரசு நமது உரிமைகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்காமல் இருப்பதனாலும் ஆளுகின்ற மாநில அரசும் மத்திய அரசும் கேரள அரசுக்கு அழுத்தம் தராத காரணத்தினால் முல்லைப்பெரியாறு 152 அடியாக உயர்த்த மறுப்பு தெரிவிப்பதாகவும் முல்லைப் …

Read More »

தமிழகத்திலிருந்து கேரளாவிற்க்கு சென்று வர இனி இ.பாஸ் தேவையில்லை என்ற அறிவிப்பால் ஏலத்தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்க்கு சென்று வர இனி இ.பாஸ் தேவையில்லை என்ற அறிவிப்பால் ஏலத்தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி. தேனி மாவட்டம் கம்பம் குமுழி, கம்பம் மெட்டு மலை சாலை வழியாக கேரளாவிற்க்கு சென்று வர இனி இ.பாஸ் தேவையில்லை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய மாநில அரசுகள் முழு ஊரடங்கு உத்தரவை மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் பிறப்பித்தது இதன் காரணமாக தமிழத்திலிருந்து கேரளாவிற்க்கு ஏல …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோடு முருகன் கோவில் முன்பாக 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் ஜெயராஜ், தலைமையில் செயலாளர் பெருமாள், பொருளாளர் உதயகுமார், முன்னிலையில் வைகை அணையில் நீர்வரத்து 60 அடி கொள்ளளவு தண்ணீர் நிரம்பினால் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும், நிரந்தர அரசாணை …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கு கருத்தடை விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கு கருத்தடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணர்வு முகாம் தொட்டப்ப நாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுசிலா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் குடும்ப நலத்துறை சார்பில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலும், தொட்டப்பநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், …

Read More »

மதுரை அருகே செக்கானூரணியில் குற்றப்பத்திரிகையில் பெயர் நீக்குவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

மதுரை அருகே செக்கானூரணியில் குற்றப்பத்திரிகையில் பெயர் நீக்குவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் பொண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து .இவரது அருகிலுள்ள வீட்டை சேர்ந்த நல்லதம்பி என்பவருக்கும் இவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது .இதில் முத்துவுக்கும் அவரது மனைவிக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனடிப்படையில் முத்து செக்கானூரணி காவல்நிலையத்தில் கடந்த 30 9 2017 அன்று நல்லதம்பி உள்ளிட்ட 7 பேர் …

Read More »