Breaking News
Home / 2021

Yearly Archives: 2021

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். கடும் வெயிலில் அவதிப்படும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நீர்,மோர் பந்தலை திறக்க அதிமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார் அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நீர் மோர் பந்தலை …

Read More »

மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம்

மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி பகுதிகளில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் திருநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாத வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் ரூபாய் 4200 அபராதமாக வசூலிக்கப்பட்டது . …

Read More »

அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் படுகொலை செய்ததற்கு அதிமமுக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கடும் கண்டனம்

அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் படுகொலை செய்ததற்கு அதிமமுக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கடும் கண்டனம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதற்து அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கடும் கண்டனம்தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல்நிலைய வட்டம் சோகனூர் கிராமத்தில், நடந்த வன்முறைகளில் அர்ஜுன்,சூர்யா ஆகிய இரண்டு …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கிலேரியில் கஞ்சா வளர்த்தவர் கைது

மூங்கிலேரி கிராமத்தில் சொந்த பயன்பாட்டிற்காக தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் வசித்து வருபவர் மாரி என்பவரது மகன் வெங்கடாசலம் வயது 50. இவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக தனது நிலத்தில் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு அவசர கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு மர்ம நபர்கள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது தோட்டத்திற்குச் சென்று ஆய்வு …

Read More »

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன்,மகள் தூக்கு போட்டு தற்கொலை

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன்,மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். திருப்பூர், முதலிபாளையம் சிட்கோ மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ராகவன் (50), இவரது மனைவி மீனாட்சி (47), இந்தத் தம்பதிக்கு அஸ்வின் (19) என்கிற மகனும்,அகல்யா (17) என்கிற மகளும் உள்ளனர்.  இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி ராகவன் இறந்துவிட்டார்.இதனால் மீனாட்சி உள்பட மூன்று பேரும் மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வந்தாகத் …

Read More »

மதுரை பெத்தானியாபுரத்தில் வாக்கு சேகரித்த மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர். கே.ராஜூ அவர்களுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பாக வரவேற்பு

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தமேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர். கே.ராஜூ அவர்களுக்குஇளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேஷ் தலைமையில்ஆளுயர மாலை அணிவித்து நினைவு பரிசாக வீரவாள் பரிசளித்து சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ரமணீஸ்வரன், விக்டர் ஜெயச்சந்திரன், முரளி, மீனாட்சி சுந்தரம்,பொன்னாங்கன், தார்கீஸ், ஹென்றி,பாலச்சந்திரன், ரெங்கராஜ், …

Read More »

மதுரை நெல்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் சரவணனை ஆதரித்து வீடு,வீடாக வாக்கு சேகரிப்பு

மதுரை நெல்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் சரவணனை ஆதரித்து வீடு,வீடாக வாக்கு சேகரிப்பு மதுரை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் சரவணனை ஆதரித்து நெல்பேட்டை, தயிர் மார்க்கெட், கீழமாரட் வீதி பகுதிகளில் வீடு,வீடாக சென்று பத்தாண்டு கால அதிமுக அரசின் சாதனைகளையும்,தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வருடத்திற்கு 6 சிலிண்டர்கள்,சோலார் அடுப்பு, கேபிள் கட்டணம் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1.500 ரூபாய்,போன்ற சலுகைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி, அதிமுக …

Read More »

அப்பள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு வணக்கம் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றது என்பதனை தாங்கள் அறிவீர் குறிப்பாக மதுரையில் சிந்தாமணி, அனுப்பானடி, கீரைத்துறை, ஜெயந்திபுரம், ஆகிய ஏரியாக்களில் அதிக அளவு அப்பள கம்பெனிகள் குடிசை தொழிலாகவும் மற்றும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது இந்த ஏரியாக்களில் மட்டும் குறைந்தபட்சம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 15 ஆயிரம் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். …

Read More »

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மகளிரணி இணைச்செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் தலைமையில், மகளிரணியினர் போராட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவதூறாக பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ராசாவை கண்டித்து மதுரை மாநகர் முழுவதும் அதிமுக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு திருமலை நாயக்கர் சிலை அருகே மாநகர் மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் தலைமையில்,300 க்கும் மேற்பட்ட மகளிரணியினர் கையில் துடைப்பம் மற்றும் செருப்புகளை ஏந்தி,கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் ராசாவின் உருவபொம்மையை துடைப்பம் …

Read More »

மதுரை கரிசல்குளம் பகுதியில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்

மதுரை கரிசல்குளம் பகுதியில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் மதுரை கரிசல்குளம் பகுதியில் 1 வது வார்டு செயலாளர் முத்துபேர்க்கினியன் தலைமையில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் பாண்டியன் நகர் அருகே உள்ள திருமால் நகர் பகுதியில் மாநகர் 1 வது வார்டு தொண்டரணி அமைப்பாளர் கூடல்நகர் கராத்தே குமார் …

Read More »