Breaking News
Home / 2021 / January

Monthly Archives: January 2021

மதுரையில் இந்தியன் ஆயில் நிறுவனம் நடத்தும் சக்ஷம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மதுரையில் இந்தியன்ஆயில் நிறுவனம் நடத்தும் சக்ஷம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. சக்ஷம் என்பது PCRA எனப்படுகிற பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி அமைப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், மக்களுக்கு ஆற்றல் சேமிப்பின் இன்றியமையாமை குறித்து புரிந்துணர்வு ஏற்படுவதற்காக நடத்தும் ஒரு மாத கால பரப்புரையாகும். இந்த ஆண்டு, இந்த பரப்புரை, ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15, 2021 வரை பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல்” …

Read More »

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முனைவர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு வாழ்த்து

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முனைவர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு வாழ்த்து. இந்திய அரசு மதுரையை சேர்ந்த பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது அறிவித்துள்ளது. இதற்காக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முனைவர் சாலமன் பாப்பையா அவர்களை சந்தித்தனர். அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது மகிழ்ச்சியை தெரிவித்து வாழ்த்து மடல் வழங்கினார். அப்போது சாலமன் பாப்பையா அவர்கள் வழிகாட்டி மணிகண்டனிடம் சமூக …

Read More »

மதுரை பெத்தானியாபுரத்தில் மாநகர் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

மதுரை பெத்தானியாபுரத்தில் மாநகர் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை பெத்தானியாபுரத்தில் மாநகர் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி,பகுதிப் பொறுப்பாளர் சோலை செந்தில்,21வது வார்டு வட்டச்செயலாளர் நாகஜோதி சிவா, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி,1வது வார்டு வட்டச்செயலாளர் முத்து பேர்க் கினியன் ,அவைத்தலைவர் குமரப்பன்,பிரதிநிதி …

Read More »

ஏர்வாடி தர்ஹா கடற்கரையில் படகு சவாரி தொடக்கம்

ஏர்வாடி தர்ஹா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்பட்டது. கீழக்கரை.மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையின் மூலமாக ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணல் திட்டுக்கு பயணியர் சுற்றுலா படகு நேற்று மாலை 5 மணியளவில் தொடங்கப்பட்டது. தொடக்க நிகழ்ச்சியாக நேற்று பயணியர் சுற்றுலா படகில் 12 பேர் லைஃப் ஜாக்கெட் அணிந்து பயணம் செய்தனர். மன்னார் வளைகுடா காப்பக …

Read More »

மதுரை தெப்பத்திருவிழா ஏற்பாட்டை பார்வையிட்ட “அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், தேர் வடம் இழுக்க வரும் அனுப்பானடி இளைஞர்களுக்கு, “சால்வை அணிவித்து வாழ்த்து

மதுரை தெப்பத்திருவிழா ஏற்பாட்டை பார்வையிட்ட  “அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், தேர் வடம் இழுக்க வரும் அனுப்பானடி இளைஞர்களுக்கு, “சால்வை அணிவித்து” வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, இலக்கிய அணி சுரேஷ்,  அதிமுக பிரமுகர் அனுப்பானடி பாலகுமார், பார்த்தசாரதி, கருப்புசாமி, லட்சுமணன் உள்ளிட்ட   பலர் பங்கேற்றனர்.

Read More »

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொமுச சார்பாக உண்ணாவிரதப் போராட்டம்

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தொமுச சார்பில்,14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க கோரியும், பேச்சுவார்த்தை நடத்தும் தேதியை அறிவிக்க கோரியும், மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தொமுச மதுரை மண்டல பொதுச் செயலாளர் மேலூர் வி.அல்போன்ஸ், மண்டல தலைவர் கார்த்தசுரேஷ், பொருளாளர் மணிகண்டன், கௌரவத் தலைவர் பெரியசாமி, நாணயச்சங்க தலைவர் அய்யனார், …

Read More »

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு,தொமுச மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

dav மதுரை பழங்காநத்தத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்,14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க கோரியும், பேச்சுவார்த்தை நடத்தும் தேதியை அறிவிக்க கோரியும், மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் தொமுச மதுரை மண்டல பொதுச் செயலாளர் மேலூர் வி.அல்போன்ஸ், மண்டல தலைவர் கார்த்தசுரேஷ், பொருளாளர் மணிகண்டன், கௌரவத் தலைவர் பெரியசாமி, நாணயச்சங்க தலைவர் அய்யனார், அலுவலகச் செயலாளர் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் குமரி அறிவியல் பேரவை சார்பாக ஆசிரியர் திலகம் விருது

கன்னியாகுமரி மாவட்டம் குமரி அறிவியல் பேரவை சார்பாக ஆசிரியர் திலகம் விருது குமரி அறிவியல் பேரவை சார்பில் வருடம்தோறும் ஆசிரியர் தினத்திற்கு வழங்கப்படும் ஆசிரியர்திலகம் விருது வழங்கும் விழாவும் குடியரசு தினவிழாவும் மார்த்தாண்டம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.பேராசிரியர் சி.சஜீவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இளம்விஞ்ஞானி பிரின்சி குடியரசுதின உரை நிகழ்த்தினார் குமரி !அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலைய்யன் அறிமுகவுரையாற்றினார்.பயோனியர் குமாரசுவாமி கல்லூரி பேராசிரியர் மற்றும் துணை …

Read More »

மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி என்.சி.சி மாணவிகள் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி என்.சி.சி மாணவிகள் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று மதுரை மாநகர் அவனியாபுரம் பஸ் ஸ்டாண்டு முதல் பெரியார் சிலை ரவுண்டானா வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திருமதி.கார்த்திகா ராணி , அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் நவாஸ்தீன் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Read More »