Breaking News
Home / 2021 / February

Monthly Archives: February 2021

மதுரையில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநில , மண்டல, மாவட்ட , நகர , ஒன்றிய பகுதி , கிளை நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மதுரையில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநில , மண்டல, மாவட்ட , நகர , ஒன்றிய பகுதி , கிளை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் தர்ம புண்ணியன் , செயலாளர் முத்துக்கிருஷ்ணன் , பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர்கள் தேனி ஜெயக்குமார் , சதிஷ் காளையர் , கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் விஜயபாஸ்கர் சிறப்புரை …

Read More »

மதுரை பங்கஜம் காலனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை எளியோர்களுக்கு சேலை வழங்கப்பட்டது

மதுரை பங்கஜம் காலனியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி முன்னாள் மேயர் முத்து அவர்களின் மகன் நல்லதம்பி தலைமையில், 53 வது வட்ட பிரதிநிதி சுரேந்திரன்பாபு முன்னிலையில்,ஏழை,எளிய மகளிர்களுக்கு சேலைகளை முத்துச்செல்வம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தெற்கு 3ம் பகுதி பொறுப்பாளரும்,அதிமுக துணைச் செயலாளருமான ஜோசப் தனுஸ்லாஸ் மற்றும் 53 வது வட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். …

Read More »

மதுரையில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் பிறந்த நாளையொட்டி பொன்மேனியில் உள்ள முதியோர் இல்ல காப்பகத்தில் திமுக பொறுப்பாளர் காளவாசல் மூ.ச.மாறன் தலைமையில், எம்எல்ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மதிய உணவு வழங்கினார்

மதுரையில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் பிறந்த நாளையொட்டி மதுரை பொன்மேனியில் அமைந்துள்ள கிறிஸ்தவ முதியோர் இல்ல காப்பகத்தில் திமுக பொறுப்பாளர் காளவாசல் மூ.ச.மாறன் தலைமையில், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில், முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் மாமன்ற தி.மு.க. கொறடா மு.சந்திரன், மாவட்ட கழக உறுப்பினர் சின்னம்மாள், சிவக்குமார், மேலமாசி வீதி சரவணன், பொன்வசந்த், கூடல்நகர் …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 74 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 74 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் திறப்புவிழா திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 74 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாக கட்டிடம் திறப்பு கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்ட்டவலம் கடைவீதியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைததுறைசார்பில் வேட்டவலம் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூபாய் 74 …

Read More »

மதுரை பொன்மேனி ஜெய்நகரில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பொன்மேனி ஜெய்நகரில், அம்மா மினி கிளினிக்கை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். rbt இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, மேற்கு 2 ம் பகுதி செயலாளர் கருப்புசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் கணேஷ்பிரபு,மகளிரணி மாவட்ட …

Read More »

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட 53 வது வட்ட செயலாளர் ஜி.மணிகண்டன் ஏற்பாட்டில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட தெற்கு 3 ம் பகுதி 53 வது வட்ட செயலாளர் ஜி.மணிகண்டன் ஏற்பாட்டில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் மண்டல தலைவர் சண்முகவள்ளி, தெற்கு 3 ம் பகுதி துணைச் செயலாளர் ஜோசப் தனுஸ்லாஸ்,மாநகர் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் கறிக்கடை முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வள்ளலார் திருச்சபையின் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் களத்து மேட்டுக் தெருவில் உள்ள வள்ளலார் திருச்சபையின் முப்பெரும் விழா நடைபெற்றது வேட்டவலம் வள்ளலார் திருச்சபையின் 22ஆம் ஆண்டு தொடக்க விழா,286-ஆம் மாத பூசவிழா,வள்ளலார் திருச்சபை நிறுவனர் சுப்பிரமணிய பாரதியாரின் படத்திறப்பு ஆகிய முப்பெரும் விழாவிற்கு அருணகிரிநாதர் மணிமண்டப குழுத்தலைவர் டாக்டர்.மாதவ சின்ராசு தலைமை தாங்கினார். புலவர் தங்க.விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார். சன்மார்க்க செம்மல் சுப்பிரமணியஅடிகளார்,அருள்வாக்கு சித்தர் அய்யாவு அடிகளார்,ஆன்மீக செம்மல் ஜெயபாலன், …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிஜேபி சார்பாக கொடியேற்று விழா . நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட சேடபட்டி  அருகே மெய்யிதம்பட்டி கிராமத்தில்  பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி துணைத்தலைவர் முத்துராமன் ஜி தலைமையில், புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்தரன் முன்னிலையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு …

Read More »

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட “மகளிரணி இணைச் செயலாளர்கள்” “பாண்டிச்செல்வி” மற்றும் டாக்டர் கல்பனா கண்ணன் ஆகியோர் “மாலை அணிவித்து மரியாதை” செலுத்தினர். முன்னதாக அவரது இல்லம் அருகே ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரணி குமுதா, …

Read More »

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரை எல்லீஸ் நகரில் 73 வது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் ஜெயபாண்டி தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரை எல்லீஸ் நகரில் 73 வது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் ஜெயபாண்டி தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் மதுரை எல்லீஸ் நகரில்17வது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் AR.ஜெயபாண்டி தலைமையில்,முன்னாள் …

Read More »