Breaking News
Home / 2021 / February / 01

Daily Archives: February 1, 2021

தமிழகத்தில் 3 மாதத்தில் தேர்தல் வரும் என கிருஷ்ணகிரியில் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் 3 மாதத்தில் தேர்தல் வரும் என கிருஷ்ணகிரியில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பூசாரிபட்டிக்கு வருகை புரிந்த ஸ்டாலினுக்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் வர வேற்பு அளித்தனர். பின்னர் உரையாற்றிய ஸ்டாலின் முதலில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது முதலில் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு தேவையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு இதற்காக ஜப்பான் நாட்டிற்கு சென்று நிதி உதவி பெற்று அதற்கு 2008 …

Read More »

அனைத்து பெயிண்டர் கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பாக கனிமொழி எம்.பியிடம் மனு

அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பாக கனிமொழி எம்.பி அவர்களிடம், பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா மூலம் பெயிண்டர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது. அருகில் மாநிலத் தலைவர் சதுரகிரி, மாநிலச் செயலாளர் சித்திக் அலி, மாநில துணைத் தலைவர் உதயகுமார் மற்றும்துணை செயலாளர் தௌபீக் உள்ளனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் திருமண நாளையொட்டி, மதுரை நகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவியரசு மற்றும் அவைத்தலைவர் வி.பி.ஆர் செல்வக்குமார் ஆகியோர் ஆசி பெற்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் திருமண நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், மதுரை நகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவியரசு மற்றும் அவைத்தலைவர் வி.பி.ஆர் செல்வக்குமார் ஆகியோர் ஆசி பெற்றனர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்- பொருளாளர் பிரேமலதா தம்பதியினருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை 31வது திருமண நாளாகும். இதையொட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் விஜயகாந்த் புத்தாடை …

Read More »