Breaking News
Home / 2021 / February / 02

Daily Archives: February 2, 2021

திருப்பூரில் கள்ளக்காதலியின் மகளான பிளஸ் -2 மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

திருப்பூரில் கள்ளக்காதலியின் மகளான பிளஸ் -2 மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் கைதுசெய்தனர் . இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : திருப்பூர் – காங்கேயம் ரோடு மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ் ( வயது 37 ) . பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார் . இவருக்கும் , கணவனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வரும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது . …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 424 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை அனுராதா மற்றும் ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அப்துல்காதர் முன்னிலையில் …

Read More »

மதுரையில் சசிகலாவை வரவேற்று அதிமுக பிரமுகர் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பரபரப்பு

மதுரையில் சசிகலாவை வரவேற்று அதிமுக பிரமுகர் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பரபரப்பு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, இவர் கடந்த ஜன 27ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் இருந்து சிறை தண்டனை முடித்து விடுதலையானார். இந்நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டதால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை முடிந்து விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2021 ஆம் ஆண்டிற்கான வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2021 ஆம் ஆண்டிற்கான வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இந்த நிர்வாகி தேர்வில் தலைவர் மணிமாறன், செயலாளர் முனியாண்டி, பொருளாளர் சங்கிலி, ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், முரளிதரன் என்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட தேர்வு செய்யப்பட்டனர். கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

Read More »