Breaking News
Home / 2021 / February / 03

Daily Archives: February 3, 2021

மதுரையில் அதிமமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான சே.பசும்பொன் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டுஅவரது திருவுருவ படத்திற்கு, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகமதுரையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான சே.பசும்பொன் பாண்டியன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமீர்ஜான், வடக்கு மாவட்ட கழக செயலாளர் மன்னாதி மன்னன், மற்றும் மாநில தொழிற்சங்க செயலாளர் மூவேந்திரன், மாவட்ட மகளிர் அணிச் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டத்தில் புன்னகையை தேடி நி்கழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் புன்னகையை தேடி நி்கழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டறியவும், பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், மற்றும் கடை, பல நிறுவனங்களில் வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடித்து அவர்களை அரசு காப்பகங்களில் ஒப்படைத்து நல்வழி படுத்தி குழந்தைகளை தங்கள் பெற்றோரிடம் ஒப்படைத்து அவர்களிடமிருந்து புன்னகையை வர வைக்கும் நிகழ்வாக காவல்துறை, சமூக பாதுகாப்புதுறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் …

Read More »