மதுரை ஜெய்ஹிந்த்புரம் 91 வது வார்டு ஜீவா நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) பகுதிக்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் விஜயராஜன், மாவட்ட செயற்குழு பாலசுப்ரமணியன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் நிகழ்வில் பகுதி செயலாளர் செந்தில்குமார், பகுதி பொருளாளர் ராமச்சந்திரன் குரோனி செந்தில், நாகராஜன், செல்வம், தனுஷ்கோடி, கஜேந்திரன், முனீஸ்வரி உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Read More »