Breaking News
Home / 2021 / February / 11

Daily Archives: February 11, 2021

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்தில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்தில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு குறித்து ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன்,காவல் ஆய்வாளர் தெய்வீக பாண்டியன் வட்டாட்சியர் விஜயலட்சுமி, சீமானூத்து ஊராட்சிமன்ற தலைவர் அஜித் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளைந்து பிடிக்கும் வீரர்களுக்கு தகுந்த பரிசோதனை செய்ய வேண்டும் …

Read More »

மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் சந்திப்பு

மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண்காவலர்கள் சந்திப்பு நடந்தது… மதுரை தமிழகமெங்கும் பணியாற்றும் மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் சந்திப்பு மதுரையில் நடந்தது மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் 1997-ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற இரண்டாம் பேட்ச்பெண் காவலர்கள் தமிழகமெங்கும் காவல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர் . அவர்களில் சிலர் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் ஆகவும் தலைமை காவலர்களாகவும் பதவி உயர்வு …

Read More »

மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் சந்திப்பு

மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண்காவலர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது… மதுரை தமிழகமெங்கும் பணியாற்றும் மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் சந்திப்பு மதுரையில் நடந்தது மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் 1997-ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற இரண்டாம் பேட்ச்பெண் காவலர்கள் தமிழகமெங்கும் காவல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர் .அவர்களில் சிலர் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் ஆகவும் தலைமை காவலர்களாகவும் பதவி உயர்வு …

Read More »