Breaking News
Home / 2021 / February / 13

Daily Archives: February 13, 2021

பழனி நகராட்சி உள்ளாட்சி கடை வியாபாரி சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக ஜே.பி. சரவணன் நியமனம்

பழனி நகராட்சி உள்ளாட்சி கடை வியாபாரி சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக ஜே.பி. சரவணன் நியமனம்.. திருச்சியில் நடைபெற்ற நகராட்சி உள்ளாட்சி வியாபாரி சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.அதில் பழனி நகராட்சி உள்ளாட்சி வியாபாரிகள் சங்கத்தின் கௌரவத் தலைவராக இருந்த. J.B.சரவணன் அவர்கள் தற்போது மாநில துணைத் தலைவராக பொதுக்குழுவில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மாநில துணைத் தலைவராக பதவியேற்றுள்ளார்.பழனியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அவர்களை அவர்களை பாராட்டி வருகின்றனர்.

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் ஹெலன் நகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் பணி

கன்னியாகுமரி மாவட்டம் ஹெலன் நகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் பணி துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் ஹெலன்நகர் மீனவ கிராமத்தில் Adv. S. ராஜேஷ்குமார் M.L.A. முயற்சியில் ரூபாய் 1 கோடியே 5 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டும் பணி துவங்கபட்டது. துவக்க நிகழ்ச்சிக்கு கோட்ட செயற்பொறியார் வசந்தி தலமை வகித்தார்.Rev. Fr. ஜெனீஷ் ஜெபம் செய்து அர்ச்சித்தார்.குளச்சல் A.S.P. விஸ்வேஷ் …

Read More »

மதுரையில் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசம்

மதுரையில் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசம் மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில்,(காந்திமியூசியம் ரோடு, உலக தமிழ்ச் சங்கம் அருகில்) நாய் மற்றும் பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் ஆணைக்கினங்க, கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் உத்தரவின்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டது. இது குறித்து கால்நடை பன்முக …

Read More »

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக ஐ.டி விங்க் சார்பில் ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை தரம் தாழ்ந்து பேசிய ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தரம் தாழ்ந்து பேசி வரும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்ககோரி மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் …

Read More »