Breaking News
Home / 2021 / February / 16

Daily Archives: February 16, 2021

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பாக பெயிண்ட் கம்பெனிகள் நேரடியாக வேலை எடுப்பதை தடுக்க கோரி மனு

அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பாக பெயிண்ட் கம்பெனிகள் நேரடியாக வேலை எடுப்பதை தடுக்க கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் சதுரகிரி,மாநில பொதுச்செயலாளர் சித்திக் அலி,மாநில துணைத் தலைவர் உதயகுமார்,மாநில இணைச் செயலாளர் ரமேஷ்,மாநில துணைச்செயலாளர் தெளபீக்ஆகியோரின் ஆலோசனைப்படி, பெயிண்ட் கம்பெனிகள் நேரடியாகவோ அல்லது பெயிண்டிங் கடைக்காரர்கள் மூலமாகவோ வேலை எடுப்பதை தடுக்க கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது அந்த …

Read More »