Breaking News
Home / 2021 / February / 17

Daily Archives: February 17, 2021

தமிழக அரசின் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் எட்டு வட்டங்களில் வசிக்கும் 1465 ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி மாநிலங்களவை உறுப்பினர் கே.பி முனுசாமி பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகள் பயன்பெறும் வகையில் வீட்டு மனை பட்டா வழங்கி அடிப்படை தேவைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது –தமிழக அரசின் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் எட்டு வட்டங்களில் வசிக்கும் 1465 ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி மாநிலங்களவை உறுப்பினர் கே பி …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டடம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்துமார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டடம். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெற மத்திய பி.ஜே.பி அரசை வலியுறுத்தி கிள்ளியூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது. கருங்கல் ஆட்டோ நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிள்ளியூர் வட்டார கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தலைமை தாங்கினார். வட்டார கமிட்டி உறுப்பினர் எபிலைசியஸ் ஜோயல் …

Read More »

சென்னை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் வீதி வீதியாக சென்று அதிமுகவை நிராகரிக்கிறோம் துண்டு பிரசுரம் விநியோகம்

சென்னை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது .இதனால் பல அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில் திமுக தலைவர் மு .க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அதிமுகவை நிராகரிக்கின்றோம் என்ற துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது இதனை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் பகுதி செயலாளர் இரா. …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூரில் 31-வது அம்மா மினி கிளினிக் திறப்புவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூரில் 31-வது அம்மா மினி கிளினிக்கை மாநிலங்கலவை உறுப்பினர் கே.பி. முனுசாமி அவர்கள் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி,பிப்.17- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டூரில் 31-வது மினி கிளினிக்கை கே.பி. முனுசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், மாவட்டச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட துணை இயக்குநர் டாக்டர்.கோவிந்தன், பர்கூர் சட்டமன்றத் உறுப்பினர் சீ.வி.ராஜேந்திரன்எம்.எல்.ஏ. மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் …

Read More »