Breaking News
Home / 2021 / February / 18

Daily Archives: February 18, 2021

சுதந்திரத்துக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி

சுதந்திரத்துக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி… காதலுக்காக பெற்றோர், அண்ணன்கள் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்தவர். காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த சப்னம் என்ற பெண் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாகியுள்ளார். உத்தபிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்திலுள்ள பாவன்கேடி என்ற இடத்தைச் சேர்ந்த சப்னம், அதே ஊரைச் சேர்ந்த சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், சப்னம் -சலீம் காதலை பெண் வீட்டார் …

Read More »

சென்னையில் 5 ரூபாயில் மருத்துவம் பார்த்த டாக்டர் ஜெயசந்திரன் பெயரை மெட்ரோ ரெயில் நிலையத்திற்க்கு சூட்ட கோரி தலைமை செயலாளரிடம் கோரிக்கை மனு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயர் கல்லூரி அருகே அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்க்கு மக்கள் மருத்துவர் ஐந்து ரூபாய் டாக்டர் எஸ்.ஜெயசந்திரன் அவர்கள் பெயர் சூட்டுதல் தொடர்பாக சமூக நல அமைப்பு குழூவினர் மற்றும் க.இராமலிங்க ஜோதி ஒருங்கினைப்பாளர் செய்தியாளர்களை நேரில் சந்தித்து பேசிய அவர்.ஐந்து ரூபாயில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து புரட்சி செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயசந்திரன் அவர்கள் பெயரை மெட்ரோ ரெயில் நிலையத்திற்க்கு …

Read More »

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வண்டியூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக உள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்தவுடன் வீட்டிற்க்கு செல்லாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் 2 வது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கு போட்டு …

Read More »