Breaking News
Home / 2021 / February / 25

Daily Archives: February 25, 2021

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட 53 வது வட்ட செயலாளர் ஜி.மணிகண்டன் ஏற்பாட்டில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட தெற்கு 3 ம் பகுதி 53 வது வட்ட செயலாளர் ஜி.மணிகண்டன் ஏற்பாட்டில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் மண்டல தலைவர் சண்முகவள்ளி, தெற்கு 3 ம் பகுதி துணைச் செயலாளர் ஜோசப் தனுஸ்லாஸ்,மாநகர் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் கறிக்கடை முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வள்ளலார் திருச்சபையின் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் களத்து மேட்டுக் தெருவில் உள்ள வள்ளலார் திருச்சபையின் முப்பெரும் விழா நடைபெற்றது வேட்டவலம் வள்ளலார் திருச்சபையின் 22ஆம் ஆண்டு தொடக்க விழா,286-ஆம் மாத பூசவிழா,வள்ளலார் திருச்சபை நிறுவனர் சுப்பிரமணிய பாரதியாரின் படத்திறப்பு ஆகிய முப்பெரும் விழாவிற்கு அருணகிரிநாதர் மணிமண்டப குழுத்தலைவர் டாக்டர்.மாதவ சின்ராசு தலைமை தாங்கினார். புலவர் தங்க.விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார். சன்மார்க்க செம்மல் சுப்பிரமணியஅடிகளார்,அருள்வாக்கு சித்தர் அய்யாவு அடிகளார்,ஆன்மீக செம்மல் ஜெயபாலன், …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிஜேபி சார்பாக கொடியேற்று விழா . நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட சேடபட்டி  அருகே மெய்யிதம்பட்டி கிராமத்தில்  பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி துணைத்தலைவர் முத்துராமன் ஜி தலைமையில், புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்தரன் முன்னிலையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு …

Read More »

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட “மகளிரணி இணைச் செயலாளர்கள்” “பாண்டிச்செல்வி” மற்றும் டாக்டர் கல்பனா கண்ணன் ஆகியோர் “மாலை அணிவித்து மரியாதை” செலுத்தினர். முன்னதாக அவரது இல்லம் அருகே ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரணி குமுதா, …

Read More »

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரை எல்லீஸ் நகரில் 73 வது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் ஜெயபாண்டி தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரை எல்லீஸ் நகரில் 73 வது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் ஜெயபாண்டி தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் மதுரை எல்லீஸ் நகரில்17வது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் AR.ஜெயபாண்டி தலைமையில்,முன்னாள் …

Read More »

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், தாராபுரம் வட்டார கை அறுவை செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், தாராபுரம் வட்டார கை அறுவை செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி, உடுமலை, மடத்துக்குளம் தாலுகா நாட்டு செங்கல் சூளை உரிமையாளர்கள் நலசங்க தலைவர் அய்யாச்சாமி, திருப்பூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் சங்க மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- வீடு கட்டுவதற்கு முக்கிய மூலப்பொருளாக செங்கல் இருந்து வருகிறது. இந்த …

Read More »

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் திருப்பூரில் பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் மத்தியில் அமைந்துள்ள பாஜக ஆட்சி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை பாஜக ஆளாத மாநிலங்களில் ஜனநாயக விரோதமாக செயல்படுகிறது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தி இன்று …

Read More »

திருப்பூரில் அமமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணையின்படி திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜோதிமணி அவர்கள் வழிகாட்டுதலின்படி புல்லட் ரவி மாவட்ட கழக இணைச்செயலாளர் தலைமையில் நடைபெற்றது.திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட கழகம்,ராயபுரம் பகுதி கழகம் உட்பட்ட மாஸ்கோ நகர்பகுதியில்புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் புல்லட் ரவி தலைமையில் கழகத்தினர் …

Read More »