மதுரையில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநில , மண்டல, மாவட்ட , நகர , ஒன்றிய பகுதி , கிளை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் தர்ம புண்ணியன் , செயலாளர் முத்துக்கிருஷ்ணன் , பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர்கள் தேனி ஜெயக்குமார் , சதிஷ் காளையர் , கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் விஜயபாஸ்கர் சிறப்புரை …
Read More »Daily Archives: February 28, 2021
மதுரை பங்கஜம் காலனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை எளியோர்களுக்கு சேலை வழங்கப்பட்டது
மதுரை பங்கஜம் காலனியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி முன்னாள் மேயர் முத்து அவர்களின் மகன் நல்லதம்பி தலைமையில், 53 வது வட்ட பிரதிநிதி சுரேந்திரன்பாபு முன்னிலையில்,ஏழை,எளிய மகளிர்களுக்கு சேலைகளை முத்துச்செல்வம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தெற்கு 3ம் பகுதி பொறுப்பாளரும்,அதிமுக துணைச் செயலாளருமான ஜோசப் தனுஸ்லாஸ் மற்றும் 53 வது வட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். …
Read More »