Breaking News
Home / 2021 / March

Monthly Archives: March 2021

மதுரை பெத்தானியாபுரத்தில் வாக்கு சேகரித்த மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர். கே.ராஜூ அவர்களுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பாக வரவேற்பு

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தமேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர். கே.ராஜூ அவர்களுக்குஇளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேஷ் தலைமையில்ஆளுயர மாலை அணிவித்து நினைவு பரிசாக வீரவாள் பரிசளித்து சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ரமணீஸ்வரன், விக்டர் ஜெயச்சந்திரன், முரளி, மீனாட்சி சுந்தரம்,பொன்னாங்கன், தார்கீஸ், ஹென்றி,பாலச்சந்திரன், ரெங்கராஜ், …

Read More »

மதுரை நெல்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் சரவணனை ஆதரித்து வீடு,வீடாக வாக்கு சேகரிப்பு

மதுரை நெல்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் சரவணனை ஆதரித்து வீடு,வீடாக வாக்கு சேகரிப்பு மதுரை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் சரவணனை ஆதரித்து நெல்பேட்டை, தயிர் மார்க்கெட், கீழமாரட் வீதி பகுதிகளில் வீடு,வீடாக சென்று பத்தாண்டு கால அதிமுக அரசின் சாதனைகளையும்,தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வருடத்திற்கு 6 சிலிண்டர்கள்,சோலார் அடுப்பு, கேபிள் கட்டணம் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1.500 ரூபாய்,போன்ற சலுகைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி, அதிமுக …

Read More »

அப்பள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு வணக்கம் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றது என்பதனை தாங்கள் அறிவீர் குறிப்பாக மதுரையில் சிந்தாமணி, அனுப்பானடி, கீரைத்துறை, ஜெயந்திபுரம், ஆகிய ஏரியாக்களில் அதிக அளவு அப்பள கம்பெனிகள் குடிசை தொழிலாகவும் மற்றும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது இந்த ஏரியாக்களில் மட்டும் குறைந்தபட்சம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 15 ஆயிரம் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். …

Read More »

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மகளிரணி இணைச்செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் தலைமையில், மகளிரணியினர் போராட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவதூறாக பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ராசாவை கண்டித்து மதுரை மாநகர் முழுவதும் அதிமுக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு திருமலை நாயக்கர் சிலை அருகே மாநகர் மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் தலைமையில்,300 க்கும் மேற்பட்ட மகளிரணியினர் கையில் துடைப்பம் மற்றும் செருப்புகளை ஏந்தி,கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் ராசாவின் உருவபொம்மையை துடைப்பம் …

Read More »

மதுரை கரிசல்குளம் பகுதியில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்

மதுரை கரிசல்குளம் பகுதியில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் மதுரை கரிசல்குளம் பகுதியில் 1 வது வார்டு செயலாளர் முத்துபேர்க்கினியன் தலைமையில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் பாண்டியன் நகர் அருகே உள்ள திருமால் நகர் பகுதியில் மாநகர் 1 வது வார்டு தொண்டரணி அமைப்பாளர் கூடல்நகர் கராத்தே குமார் …

Read More »

அமமுக வேட்பாளர் அய்யாதுரை பாண்டியன் தீவிர பிரச்சாரம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் டாக்டர் அய்யா துரை பாண்டியன் புளியரை தட்சிணாமூர்த்தி சுவாமியை தரிசனம் செய்து இன்று பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார் வாக்காளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள டாக்டர் அய்யாத்துரை பாண்டியன் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார் இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பொய்கை மாரியப்பன் மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி மற்றும் கழக …

Read More »

தென் தமிழ்நாட்டில் முதன் முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனயில் டிரான்ஸ்நாசல் எண்டோஸ்கோப் மூலம் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

தென் தமிழ்நாட்டில் முதன் முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனயில் டிரான்ஸ்நாசல் எண்டோஸ்கோப் மூலம் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை. டிரான்ஸ்பெர்டிகோயிட் நுண் – ஊடுருவல் மூளை உள்ள நைவுப்புண்ணை எண்டோஸ்கோப்பிக் டிரான்ஸ்நாசல் எக்சிஷன் என்று அறியப்படும் அறுவைசிகிச்சையில் , இரட்டைப்பார்வை பிரச்சனையை சரிசெய்ய மண்டையோட்டின் அடிப்பகுதியில் அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது . இந்த அறுவைசிகிச்சையின் போது காயங்களிலிருந்து நரம்புமண்டலப் பகுதியை பாதுகாக்க , நியூரோஇமேஜிங் …

Read More »

தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனயில் டிரான்ஸ்நாசல் எண்டோஸ்கோப் மூலம் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.

தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனயில் டிரான்ஸ்நாசல் எண்டோஸ்கோப் மூலம் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை. டிரான்ஸ்பெர்டிகோயிட் நுண் – ஊடுருவல் மூளை உள்ள நைவுப்புண்ணை எண்டோஸ்கோப்பிக் டிரான்ஸ்நாசல் எக்சிஷன் என்று அறியப்படும் அறுவைசிகிச்சையில் , இரட்டைப்பார்வை பிரச்சனையை சரிசெய்ய மண்டையோட்டின் அடிப்பகுதியில் அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது . இந்த அறுவைசிகிச்சையின் போது காயங்களிலிருந்து நரம்புமண்டலப் பகுதியை பாதுகாக்க , நியூரோஇமேஜிங் மற்றும் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல்6ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் …

Read More »

கூடலூரில் பயணிகள் நிழற்குடையின் இருக்கைகளை சீரமைக்க கோரிக்கை

கூடலூர் பகுதிக்கு நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பகுதிக்கு வந்து செல்லக்கூடிய பயணிகள் தங்கள் இருப்பிடத்துக்கு செல்வதற்கான பேருந்துகள் வரும் வரை பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல்.இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் மிகவும் பழுதடைந்து பயணிகள் அமரமுடியாதநிலையில் உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,போதுமான இருக்கைகள் வசதி இல்லாத சூழ்நிலையில் கைக்குழந்தைகளுடன் வரும்தாய்மார்கள்- முதியவர்கள் என அனைவரும்பாதிகப்படுவதாக பயணிகள் …

Read More »