Breaking News
Home / 2021 / March / 02

Daily Archives: March 2, 2021

மதுரை மாவட்ட ஆப்டிக்கல் உரிமையாளர் அசோசியேசன் சார்பில் 4 வது பொதுக்குழு கூட்டம்

rbt மதுரை மாவட்ட ஆப்டிக்கல் உரிமையாளர் அசோசியேசன் சார்பில் 4 வது பொதுக்குழு கூட்டம் கோச்சடையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீ ராம் சந்திரா கண் மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் சீனிவாசன், எஸ் மதுரை 3 சேப்டர் தலைவர் தங்கபாண்டி, ஜெயராமன் மற்றும் பசுமலை அண்ணா கல்லூரி சேர்மன் அண்ணாத்துரை ஶ்ரீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தலைவர் பஷீர்தீன், துணைத் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் …

Read More »

பாஜகவை நம்பி எந்த பயனும் இல்லை என தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் நிறுவனத்தலைவர் எஸ்.ஆர் பாண்டியன் தெரிவித்தார்

பாஜகவை நம்பி எந்த பயனும் இல்லைதேவேந்திரகுல மக்களுக்கு மதம் கிடையாது ஆனால்ஜாதி உண்டு யாரிடமும் கூட்டணி குறித்து பேசவில்லை என தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் நிறுவனத்தலைவர் எஸ்ஆர் பாண்டியன் தெரிவித்தார் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் கீழக்கரை சிக்கல் சிறை குளம் கொத்தங்குளம் புத்தேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் குறித்து கலந்துரையாடினார் பின்னர் அவர் கூறியதாவது தேவேந்திரகுல வேளாளர்கள் அடங்கிய …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்த செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சங்கத்தினர்வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்புசெங்கல் தயாரிக்க தேவையான மண் அள்ளுவதற்கு அனுமதி தரவேண்டும் என முற்றுகைப் போராட்டம் நடத்தினர். உடனடியாக அங்கு வந்த கோட்டாட்சியர் ராஜ்குமார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் சமரசமடைந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 68வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் விக்கி மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

Read More »