Breaking News
Home / 2021 / March / 03

Daily Archives: March 3, 2021

ராணி்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

4 Mar 21 மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர் சரவணபாண்டியன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம் மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர்சரவணபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு… Read More 26 Sep 20 பழனியில் அனைத்து விவசாய …

Read More »

மதுரை திருஞானம் துவக்கப்பள்ளி சார்பாக வீதி தோறும் அறிவியல் கண்காட்சி

மதுரை திருஞானம் துவக்கப்பள்ளி சார்பாக வீதி தோறும் அறிவியல் கண்காட்சி மதுரை கீழச்சந்தைப்பேட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட திருஞானம் துவக்கப்பள்ளி சார்பாக, வீதி தோறும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி “பள்ளியின் தலைவர் சுரேந்திரபாபு” தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டி.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன துணை முதல்வர் ராமராஜ் முன்னிலை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தலைமை ஆசிரியர் …

Read More »

மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகரணி சார்பாக அன்னதானம்

மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகரணி சார்பாக அன்னதானம் மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகரணி சார்பாகமாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர்புதூர் செல்வம் தலைமையில்முதியோர் இல்லத்தில்அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வட்டச் செயலாளர் செல்லூர் ராஜபாண்டி, மாவட்ட பிரதிநிதி பி.ஆர் ராஜா, நரிமேடு காம்ப்ளக்ஸ் செல்வம்,பகுதி இளைஞரணி அமைப்பாளர் தமிழ் சந்திரன், …

Read More »