Breaking News
Home / 2021 / March / 04

Daily Archives: March 4, 2021

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர் சரவணபாண்டியன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம்

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர்சரவணபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நன்றிஅறிவிப்பு பொதுகூட்டத்தில் பா.ஜ.க.மாநிலபொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் ஏற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஜெயசந்திரன், அதிமுக நிர்வாகிகள் அனுப்பானடி பாலகுமார், டிமிட்ராவ், புருஷோத்தமன், போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே புதிய நீதிக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகேபுதிய நீதிக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் அடுத்தஇசுக்கழிகாட்டேரி ஊராட்சியில் புதிய நீதிக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் திருவண்ணாமலைதெற்கு மாவட்ட செயலாளர் பி.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை நகர செயலாளர் செந்தில்குமார், திருவண்ணாமலை நகர துணை செயலாளர் ரவி, திருவண்ணாமலை நகர பொருளாளர் சக்திவேல், திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் …