Breaking News
Home / news / மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர் சரவணபாண்டியன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம்

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர் சரவணபாண்டியன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம்

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர்
சரவணபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுகூட்டத்தில் பா.ஜ.க.மாநிலபொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் ஏற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஜெயசந்திரன் அதிமுக நிர்வாகிகள் அனுப்பானடி பாலகுமார் டிமிட்ராவ் புருஷோத்தமன் போஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *