Breaking News
Home / செய்திகள் / மதுரையில் நாடக நடிகர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரையில் நாடக நடிகர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரையில் நாடக நடிகர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத் தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத்தினர்களுக்கு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இரா.அரவிந்தன், மாநில மாணவர் அணி இணை செயலாளர் பி.குமார் மற்றும் தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத் தலைவர் டி.வி ஜெயம், துணைத் தலைவர் எஸ்.எம் காளிமுத்து, செயலாளர் பொன் முருகதாஸ், பொருளாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் துணைத் தலைவர்
கலைமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart