Breaking News
Home / செய்திகள் / கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு மொபைல் அசோசியன் சார்பில் மவுன அஞ்சலி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு மொபைல் அசோசியன் சார்பில் மவுன அஞ்சலி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு மொபைல் அசோசியன் மற்றும் மொபைல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த தந்தை மற்றும் மகன் இருவரும் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மொபைல் காட்டுமன்னார்கோவில் கோயில் வியாபாரிகள் சங்கம் கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அனைத்து மொபைல் கடைகளும் அடைக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது

நிகழ்ச்சியில் தலைவர்
ரூபிபாஸ்கர் செயலாளர் சாமிநாதன் பொருளாளர் டேனியல் முபாரக் ரமேஷ்பாபு மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *