Breaking News
Home / செய்திகள் / மதுரை கோ.புதூரில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மால் திறப்பு விழா!

மதுரை கோ.புதூரில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மால் திறப்பு விழா!

மதுரை கோ.புதூரில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மால் திறப்பு விழா நடைபெற்றது!

மதுரை கோ.புதூர் ஐயப்பன் கோயில் அருகே வீட்டுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க பெறும் வகையில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மாலை அண்ணாநகர் (சட்டம் ஓழுங்கு) காவல் உதவி ஆணையர் டி.கே.லில்லி
கிரேஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

முதல் விற்பனையை முகமது யாசின் தொடங்கி வைத்தார். சமூக இடைவெளியுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் உரிமையாளர் சாதிக்குல் அமீன் மற்றும் பொதுமேலாளர் பதுருதீன் ஜமான், மேலாளர் நசுருதீன், முகமது சரீப், பன்னீர் செல்வம், ரிஸ்வான் அலி, நசீர் அலி, ரஹும் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *