Breaking News
Home / செய்திகள் / பழனியில் காவல்துறையினருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது

பழனியில் காவல்துறையினருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது

பழநி காவல்துறை துனைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பழநி துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி சிவா தலைமையில் டாக்டர் மகேந்திரன் கபசுரக்குடிநீர்,ஹோமியோபதி ஆர்செனிக்கா.30 c மாத்திரைகளை காவலர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பழநி நகர காவல்துறை ஆய்வாளர்.செந்தில்குமார். மற்றும் சார்புஆய்வாளர்கள். அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் சாய்மருத்துமனையின் இயக்குநர் சுப்புராஜ். மற்றும் பெரிய ராஜ்.
கலந்து கொண்டனர்.
காவல்துறை சேர்ந்தவர்கள் தனிநபர்கள் இடைவெளி.முககவசங்கள் அணிந்தும் கடைபிடித்தனர்.

கலாம் டிவி செய்திக்காக
பழநிசுரேஷ்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart