Breaking News
Home / செய்திகள் / பண்ருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரத்த தான முகாம்

பண்ருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரத்த தான முகாம்

பண்ருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் கடலூர் அரசு பொது மருத்துவமனை இரத்த வங்கி முகாமினை ஒருங்கிணைந்து நடைபெற்றது. இம் முகாமில் 50தன்னார்வ இரத்த கொடையாளர்கள் இரத்த தானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சி சங்க தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். சஞ்சீவிராயர், ராஜா, இரத்தினஆறுமுகம், அய்யனார், நபில் புகாரி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், சாமி பிள்ளை, கோமேதகம், பெருமாள், அத்திவரதர், விஸ்வநாதன், பண்ருட்டி ரோட்டரி சங்கத் தலைவர் வீரப்பன், செவன்த் டே பள்ளி முதல்வர் சிவலிங்கம்ஜீவா, ஜே.ஆர்.சி வட்ட கன்வீனர் வீரப்பன் , பாலு, மோகனா, செந்தமிழ்ச் செல்வன், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத் துணைத் தலைவர் அரிஆனந்த் நன்றி கூறினார்.

கலாம் டிவி செய்திகளுக்காக பண்ருட்டி தர்மராஜா

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart