Breaking News
Home / செய்திகள் / திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்
மத்திய அரசு பிஜேபியின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா தலைமை தாங்கினார். நடராஜ், கோகுல் நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மகளிர் அணி மாநில தலைவி ஜான்சி ராணி மாநில பொது குழு உறுப்பினர்கள் ரசூல் மைதீன், ஜோதி ராமலிங்கம், கணேசன் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்டெல்லா, மாவட்ட செயலாளர் சுமதி, தகவல் அறியும் சட்ட துறையின் துணை தலைவர் பாலா, மாநில செய்திக் குழு உறுப்பினர் நடராஜன், நிலக்கோட்டை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கௌரி நாத், அம்மையநாயக்கநூர் நகர தலைவர் இக்பால், வத்தலக்குண்டு நகர தலைவர் அஜீஸ், வத்தலக்குண்டு வட்டார தலைவர் காமாட்சி, மாவட்ட சிறுபான்மை துணை தலைவர் சையது இப்ராஹிம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart