Breaking News
Home / செய்திகள் / தேனியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனியில் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் முன்பு தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் சாத்தான்குளத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் மாவட்ட நீதிபதியை அவதூறாக பேசியதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் தேனி வழக்கறிஞர் சங்கம் செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் தேனி வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டைக்கொலை சம்பந்தமாக நீதி விசாரணை கமிஷன் புறப்பட்டு சென்னைக்கு சென்ற மாண்புமிகு நீதிபதி அவர்களின் பணியை செய்யாவிட்டால் தடுத்தும் அவரை அச்சுறுத்தியும் மற்றும் அவதூறாக பேசியதற்கு மிரட்டியும் நீதிக்குப் புறம்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படியும் தேனே வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர்

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக தேனி செய்தியாளர் சதிஸன் உடன் ஒளிப்பதிவாளர் அஜ்மல்கான்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart