Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி (கி) மாவட்ட அமமுக அம்மா பேரவை செயலாளர் கிறைஸ்ட் மில்லர், மாவட்ட கழக செயலாளரிடம் வாழ்த்து

கன்னியாகுமரி (கி) மாவட்ட அமமுக அம்மா பேரவை செயலாளர் கிறைஸ்ட் மில்லர், மாவட்ட கழக செயலாளரிடம் வாழ்த்து

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கன்னியாகுமரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிறைஸ்ட் மில்லர், மாவட்ட கழக செயலாளரிடம் வாழ்த்து பெற்றார்.

கன்னியாகுமரி (கி) மாவட்ட அமமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளராக கிறைஸ்ட மில்லரை, தென்மண்டல பொறுப்பாளர் கடம்பூர் இளைய ஜமீன்தார் மாணிக்கராஜா பரிந்துரையின் பேரில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் நியமித்து உள்ளார்.

கிறைஸ்ட் மில்லர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் செந்தில் முருகனுக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்ததோடு, அவரிடம் வாழ்த்து பெற்றார்.

அப்போது மாவட்ட கழக இணைச்செயலாளர் அம்மு ஆன்றோ மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart