Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம்.

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கி போய் உள்ளன. இதில் ஆட்டோ தொழிலும் விதி விலக்கல்ல. இதனால் ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்கள் சொல்லவொண்ணா துயரை சந்தித்து வருகின்றனர்.

எனவே கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்
சார்பில், சங்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்து வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு திருவிதாங்கோடு ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்க கிளைத் தலைவர் வில்சன் தலைமை வகித்தார். செயலாளர் ஹனிபர், அக்பர் மற்றும் நிர்வாகிகள் நிவாரண பொருட்களை வழங்கினர்.

About Kanagaraj

Check Also

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திரபிரியங்கா சண்முகம் ரேஷன் கடை ஊழியர்களுக்கான 32 மாதம் நிலுவை சம்பளத்தை வழங்க கோரிக்கை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா சண்முகம் அவர்கள் ரேஷன் கடை ஊழியர்களுக்கான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart