Breaking News
Home / செய்திகள் / ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த காவலர்களுக்கு கொரோனோ

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த காவலர்களுக்கு கொரோனோ

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த காவலர்களுக்கு கொரோனோ

ராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர் அடுத்த பாணாவரம், நெமிலி காவல் நிலைய பெண் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி…

நாடு முழுவதும் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனோ தொற்று வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த பாணாவரம் காவல் நிலை பெண் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் நெமிலி காவல்நிலைய காவலர்கள் என இரண்டு பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானதால் அவர்கள் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இரு காவல் நிலையங்களிலும் தூய்யை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு காவல் நிலையம் முழுவதுமாக கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் வழக்கம் போல் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர் தொகுதி கலாம் டிவி
செய்தியாளர் பாஸ்கரன்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart