Breaking News
Home / செய்திகள் / திருவொற்றியூரில் கொரோனா தடுப்பு பற்றிய ஆய்வு கூட்டம்

திருவொற்றியூரில் கொரோனா தடுப்பு பற்றிய ஆய்வு கூட்டம்

கொரோனா நோய் தடுப்பு பற்றிய ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி மண்டலம் -1,திருவொற்றியூர் பகுதி மண்டல அலுவலகத்தில் அதிமுக திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி் .அலெக்சாண்டர்எம்எல்ஏ முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது

இதில் திருவொற்றியூர் பகுதி கழக செயலாளர்
கே கிருஷ்ணன் ,
மாவட்ட பொருளாளர் பி.இராஜேந்திரன்.
லயன்.இரா.வீரக்குமார்.எம்.சின்னா
டி.என்.செல்வம்,அம்சாதோட்டம் எ.ராஜூஎன்.சி.குப்புராஜ்,
ஆர்.மணிக்குமார் ,
பூங்காசி.மணி,
வி.டி.எஸ்.இன்பநாதன்,டாக்டர்,எம்.
மனோஜ்குமார்,டி.ரமணகுமார், ,கே.பிரகாஷ்ராவ்,
என்.ஜி.அருண்,எ.பழனியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart