Breaking News
Home / செய்திகள் / செங்கம் மற்றும் காஞ்சி மின்வாரிய அலுவலகங்கள் முன்பு சிஐடியு சார்பாக நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கம் மற்றும் காஞ்சி மின்வாரிய அலுவலகங்கள் முன்பு சிஐடியு சார்பாக நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கம் மற்றும் காஞ்சி மின்வாரிய அலுவலகங்கள் எதிரில் CITU சார்பாக நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை ரத்து செய்யக்கோரியும்,
ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தர பணி வழங்க வேண்டியும்,
பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தவும்,
கொரோனா காலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவும்,
கொரோன நோயினால் பலியான தொழிலாளர் குடும்பத்திற்கு 50 .இலட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கிட வேண்டி கோட்ட தலைவர் தோழர் ஜானகிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் செங்கம் கோட்ட நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart