Breaking News
Home / செய்திகள் / பரமக்குடியில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, எல்.பி.எப். ,ஐ.என்.டி.யூ.சி. , எக்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பரமக்குடி காந்தி சிலை முன்பு ,எமனேஸ்வரம் நேருஜி மைதானம் ஆகிய பகுதியில் நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வின்சன் அமலாதஸ் தலைமை தாங்கினார் ,கோரிக்கையை வழியுத்தி ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளர் என்.கே.ராஜன் சிறப்புறையாற்றினர் .
மத்திய அரசு 8 மணி நேரவேலையை 12 மணி நேரமாக உயர்த்துவது , பொதுத்துறையை தனியாருக்கு விற்பது ,தொழிலாளர் நல சட்டங்களை பெரு முதலாளிகளுக்கு சாதகமாக மற்றியது , பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்துவது கண்டித்தும், அனைத்து அமைப்புசார தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7500 வீதம் நான்கு மாதங்களுக்கு வழங்கு , அரசு அறிவித்த கைத்தறி நெசாவளர்கள்,கட்டிட தொழிலாளர் ,ஆட்டோ ஒட்டுனர் உள்ளிட்ட அனைத்து அமைப்புசார தொழிலாளர்களுக்கு நிபந்தனை இல்லாமல் நிதியுதவி வழங்கு ,சாத்தன்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் ,காவலர்கள் மிது கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கு, மேற்கண்ட கோரிக்கையை வளியுத்தி ஏஐடியூசி மாவட்ட பொருப்பாளர்கள் கே.ஆர்.சுப்பிரமணியன், கே.ஜீவா,கே.கே.கோவிந்தன், டி.எம்.சிவக்குமார், வி.ஆர்.நாகநாதன்,ஜி.ஆர்.ராமமூர்த்தி,எல்.பி.எப்.சார்பாக அழகப்பன்,சிஐடியூ முரளி,இராஜா,ஐஎன்டியூசி ராமச்சந்திரன் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்

கலாம் நியூஸ் டி.வி. செய்தியாளர் ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart