Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென ஏற்பட்ட உடைப்பின் காரணமாக, குடிநீர் விநியோகத்தில், “தடை” ஏற்பட்டுள்ளது. அதனை “சரி” செய்யும் பணியில், மாநகராட்சி பணியாளர்கள், “முழுவீச்சில்” ஈடுபட்டுள்ளனர்.

எனவே, வார்டு எண் 28 முதல், 38 முடிய உள்ள பகுதிகளுக்கு, இன்று (ஜூலை.4) ஒருநாள் மட்டும், “குடிநீர் விநியோகம்” இருக்காது!” என, திருநெல்வேலி “மாநகராட்சி ஆணையாளர்” ஜி.கண்ணன், இன்று (ஜூலை.3) திருநெல்வேலியில் வெளியிட்டுள்ள, அதிகாரப்பூர்வ “செய்திக்குறிப்பு” ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“கலாம் நியூஸ் செய்திகளுக்காக, திருநெல்வேலியில் இருந்து, “ஒளிப்பதிவாளர்” எஸ். மணிகண்டனுடன், “மாவட்டச் செய்தியாளர்” அசன்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart