Breaking News
Home / செய்திகள் / மதுரை புறநகர் மாவட்ட கலை,கலாச்சார பிரிவு சார்பில், திருப்பாலையில் உள்ள வெட்டுடை காளியம்மன் கோவிலில் கூழ் மற்றும் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி
dav

மதுரை புறநகர் மாவட்ட கலை,கலாச்சார பிரிவு சார்பில், திருப்பாலையில் உள்ள வெட்டுடை காளியம்மன் கோவிலில் கூழ் மற்றும் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி

பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்ட கலை,கலாச்சார பிரிவு சார்பில், ஆடி வெள்ளியை முன்னிட்டு மதுரை திருப்பாலையில் உள்ள வெட்டுடை காளியம்மன் மற்றும் ஆகாச காளியம்மன் கோவிலில் கூழ் மற்றும் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் அவர்கள் தலைமையில்,
கலை கலாச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் எஸ்வி. வெங்கடேஸ்வரன் ஏற்பாட்டில்
நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் சிவலிங்கம், முத்துராஜ்,மற்றும் திரைப்பட நடிகர் சக்தி,மாவட்ட செயலாளர்கள் திரைப்பட இயக்குனர் கலைச்சந்திரன், திரைப்பட வில்லன் நடிகர் ரம்மி சௌந்தர்,சென் செந்தில், ஜெயக்குமார்,அறிவுராஜா, ஐ.டி பிரிவு மாவட்ட தலைவர் வாசு, மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் வீரபாண்டி செல்வம், ஒன்றிய துணைத்தலைவர் கோகுலம் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் திருப்பதி, ஒன்றிய இளைஞரணி ஆனந்த விக்னேஷ், 24 வது வார்டு தலைவர் செல்வராஜ், மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், முத்துகிருஷ்ணன், வைரமுத்து, ஆனந்தராஜ், கார்த்திகேயன், சூரிய கணேஷ் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart