Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன், ஏழுமலை பேரூர் கழக செயலாளர் வாசிமலை, மாவட்ட கவுன்சிலர் வக்கில் சுதாகரன், முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆவின் குழு உறுப்பினர் சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், பொதுக்குழு உறுப்பினர் தனராஜன், முன்னாள் துணைச் சேர்மன் பெருமாள் வடுகபட்டி, தனிக்கொடி, அண்புசெல்வம், சேடபட்டி பிச்சைமணி, இளஞ்செழியன், ராஜா,ஜெயபிரபு, ரத்தின மணி, மற்றும் நகர, ஒன்றிய, நிர்வாகிகள் செல்லம்பட்டி ஒன்றிய, சேடபட்டி ஒன்றிய, எழுமலை பேரூர் கழக, நிர்வாகிகள் சமூக இடைவெளி விட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart