Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி தேங்காய்பட்டணத்தில் மீனவர் காங்கிரஸ் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி தேங்காய்பட்டணத்தில் மீனவர் காங்கிரஸ் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி தேங்காய்பட்டணத்தில் மீனவர் காங்கிரஸ் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Adv. S. ராஜேஷ் குமார் MLA., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் தலைவர் ஜோசப் தயாசிங் ஆகியோர் உதவியுடன் தேங்காய்பட்டணம் சந்தையில் சிறு குறு தொழில் செய்யும் மீனவபெண்கள், காய்கனி வியாபாரிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது.

அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்
Dr. J. ஜோர்தான்,
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்
Adv. T. பால்மணி,
மாவட்ட செயலாளர் சேக்முகமது,
முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவர் Adv. பால்ராஜ், மீனவர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்
J. கிறிஸ்டோபர், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் துறை செயலாளர் Adv. பொன். அருள் ஆனந்த், மீனவர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் A. வில்பிரட், செயலாளர் E. மரிய ஜெயின், கிள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் H. காட்வின், மாவட்ட காங். மனித உரிமை துறை செயலாளர் சமீர், கிள்ளியூர் தொகுதி காங். மனித உரிமை துறை செயலாளர் டேவிட்,
காங். மூத்த தலைவர் A.சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart