Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் தலைமையில் பாலூர் ஊராட்சி அதிமுக நிர்வாகி எடிசன் மற்றும் கிள்ளியூர் பேரூர் அதிமுக நிர்வாகி கிளமண்ட் ஆகியோர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெங்கின்ஸ் முன்னிலையில்
கழக பொதுச்செயலாளர் தினகரன் MLA தலைமையை ஏற்று அமமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் அலெக்ஸாண்டர், மாவட்ட கழக துணை செயலாளர் டேவிட், மாவட்ட இதய தெய்வம் அம்மா பேரவை செயலாளர் Dr. விஜய் சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாஞ்சில்.C.C.ராஜா ஜோயல், பாலபள்ளம் பேரூர் கழக செயலாளர் ஷிபு, மத்திகோடு ஊராட்சி கழக செயலாளர் பெஞ்சமின், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அர்ஷத், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் ராஜேஷ், தக்கலை வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கபின் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart